தனக்குத் தானே பிரசவம் பார்த்த அவலம்.. பரிதாபமாக பலியான தாய், சேய்!!
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில், வீட்டில் தனக்குத்தானே பிரசவம் பார்த்த நிலையில், தாயும் அவரது குழந்தையும் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
சேலம் மாவட்டம், வாய்க்கால்ப்பட்டறையில் வசித்து வந்த தச்சுத் தொழிலாளிகளான தமிழ்செல்வன் மற்றும் ஜோதி...
கல்யாணமாகி 4 மாசம் தான் ஆச்சு.. மனைவியுடன் விளையாடிக் கொண்டிருந்த புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்!!
கரூர் மாவட்டம் தெற்கு காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் ரித்திக் (வயது 23). ஐடி நிறுவன ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
4 மாதங்களுக்கு முன்பு ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து...
கதறித் துடித்த பெற்றோர் கடல் அலையில் அடித்து செல்லப்பட்ட சிறுவன்!!
திருவள்ளூர் மாவட்டம் தீர்த்தக்கரையம்பட்டியில் வசித்து வருபவர் சுரேஷ் குமார். இவரது மகன் திலக் பிரசன்னா. இவர்கள் திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்கரைக்கு குடும்பத்துடன் குளிக்க சென்றனர்.
இந்நிலையில் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த போது தடையை...
கேரள இளைஞர் ஷரோன் ராஜ் கொல்லப்பட்ட வழக்கில் காதலி கிரீஷ்மா குற்றவாளி.. நீதிமன்றம் அதிரடி!!
கேரள மாநிலம் பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியைச் சேர்ந்த ஷரோன் ராஜும் கன்னியாகுமரியைச் சேர்ந்த கிரீஷ்மாவும் காதலித்து வந்தனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு கிரீஷ்மா வீட்டில் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அவரை திருமணம்...
பட்டப்பகலில் நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநரை அடித்து துவைத்த இளம்பெண்!!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் மிர்சாபூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் ஆட்டோ டிரைவரை கொடூரமாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் உலகில் எந்த மூலையில் சம்பவங்கள் நடந்தாலும் அது...
தங்கும் விடுதியில் மாடியிலிருந்து கீழே விழுந்து சிறுவன் உயிரிழப்பு!!
திருப்பதி, திருமலையில் தரிசனத்திற்காக குடும்பத்தினருடன் சென்றிருந்த நிலையில், தங்கும் விடுதியின் மாடியில் இருந்து 3 வயது சிறுவன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா...
காசிமேட்டில் ரவுடி கொலையின்போது வெட்டப்பட்ட மனைவியும் சாவு : 7 பேர் கைது : ஒருவர் தலைமறைவு!!
காசிமேடு திடீர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் உலகநாதன் (33), இவருடைய மனைவி மாலதி (30). இவர்கள் மீது கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு...
’யார் கிட்ட டி போன்ல பேசுற’ மனைவியை கொன்று தற்கொலை செய்து கொண்ட கணவன்.. அனாதையான 5 வயது...
கோவிந்த் மற்றும் சரிதா தம்பதியினர் உத்தரபிரதேச மாநிலம் கன்னியா பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம்...
அணையில் தவறி விழுந்த 4 மாணவிகள்… 2 பேர் உயிரிழப்பு… ஒருவர் கவலைக்கிடம்!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் பீச்சி அணையில் 4 மாணவிகள் தவறி விழுந்த நிலையில், அலீனா(16), ஆன் கிரேஸ் (15) ஆகிய இரண்டு மாணவிகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் 2 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள...
கல்யாணத்துக்கு நாலே நாள் தான்.. மகளை சுட்டு கொலை செய்த தந்தை!!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கபாலியரில் வசித்து வருபவர் 20 வயது தனு கர்ஜார். இவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் தனு எனக்கு வீட்டுக்கு பார்த்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை.
வேறு...
















