Saturday, November 28, 2026

கை முதல் அந்தரங்க உறுப்பு வரை டாட்டூ.. இளைஞர் கைதான விவகாரத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!!

0
திருச்சியில் விபரீதமாக உடம்பில் டாட்டூ குத்திய விவகாரத்தில் இளைஞர் கைதாகியுள்ள சம்பவம் தொடர்பான விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடலில் சொல்ல முடியாத இடங்களில் எல்லாம் டாட்டூ குத்திக் கொள்வது,...

குழந்தை வரம் வேண்டி கோழிக்குஞ்சை உயிரோடு விழுங்கிய இளைஞர் உயிரிழப்பு.. ஜோதிடரால் நடந்த விபரீதம்!!

0
குழந்தைப்பேறு வேண்டும் என்றால் உயிரோடு ஒரு கோழிக்குஞ்சை விழுங்க வேண்டும் என்ற மூட நம்பிக்கையை நம்பிய இளைஞரின் உயிர் பிரிந்துள்ளது. இந்திய மாநிலமான சத்தீஷ்கர் சுர்குஜா மாவட்டத்தில் உள்ள சிந்த்காலோ என்ற கிராமத்தை சேர்ந்தவர்...

நடுக்கடலில் படகு கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 25 பேர் உயிரிழப்பு.. பலர் மாயம்!!

0
காங்கோ நாட்டில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கின்ஷாசாவின் தலைநகரின் வடகிழக்கில் உள்ள இனோங்கோ நகரத்தில் இருந்து புறப்பட்ட கப்பலில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆறுகளால் சூழப்பட்ட,...

வீடு வீடாக சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடிய இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!!

0
நெல்லையில் வீடு, வீடாக சென்று பெண்களின் உள்ளாடைகளை திருடியவரை கைது செய்தனர். நெல்லை சந்திப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக வீட்டுக்கு வெளியே காயப்போடும் துணிகளில் பெண்களின் உள்ளாடைகள் மட்டும் தொடர்ந்து திருட்டு போனது....

உலகளவில் 3 தங்கப்பதக்கங்களை வென்ற ஆட்டோ ஓட்டுநரின் மகள்!!

0
குகேஷூக்கு பாராட்டு விழா நடத்தியதும், பரிசுத்தொகை கொடுத்ததும் நல்ல விஷயம். இப்படி விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துறது சந்தோஷமாக இருக்கு” என்று கண்கள் நனைக்க பேசுகிறார் காசிமாவின் தந்தை மெகபூப் பாஷா. அது சரி... யார்...

டாய்லெட்டில் கிடந்த பச்சிளம் குழந்தை சடலம்.. போலீஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை!!

0
கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டம் அரோஹல்லி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெங்களூரு-கனகபுரா சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வருகிறது. கடந்த நவம்பர் 27ம் தேதி தனியார் மருத்துவமனையில் உள்ள கழிவறையில்...

மனைவியுடன் உல்லாசம்.. கள்ளக்காதலனை கையும் களவுமாக பிடித்து கொடுமைப்படுத்தி கொன்ற கணவன்!!

0
டெல்லி மாநிலம் சாஸ்திரி பார்க் பகுதியில் அமைந்துள்ள வீட்டில் மனைவியுடன் கையும் களவுமாக பிடிபட்ட காதலனை பெண்ணின் கணவர் சித்ரவதை செய்து கொன்றுள்ளார். விரலில் உள்ள நகங்களை வெட்டி கொடுமை படுத்தியுள்ளார். இதுகுறித்து வடகிழக்கு...

நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ குத்தும் வீடியோ வெளியீடு… அதிர்ச்சி சம்பவம்!!

0
திருச்சியில் பாதுகாப்பு உபகரணம் மற்றும் உரிய மருத்துவ பயிற்சி இன்றி வாடிக்கையாளருக்கு நாக்கை இரண்டாக பிளந்த டாட்டூ கலைஞர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவை சேர்ந்த...

திருமணமான நான்கே மாதத்தில் பிரிந்து சென்ற மனைவி… விரக்தியில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்!!

0
நாமக்கல் மாவட்டம் வலையபட்டி அருகே உள்ள அ.வழவந்தி பகுதியை சேர்ந்தவர்கள் செல்வராஜ் (55), பூங்கொடி (50). இவர்களது மகன் சுரேந்திரனுக்கும் (28), வேட்டாம்பட்டியை சேர்ந்த சினேகாவுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம்...

கடன் தொல்லையால் தம்பதியர் தற்கொலை மகன், மகள் உயிர் தப்பினர்!!

0
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சேத்தூரை சேர்ந்தவர் கணேசன்(45). இவரது மனைவி முத்துமாரி(35). இந்த தம்பதியருக்கு 15 வயதில் ஒரு மகளும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கணேசனுக்கு அதிகளவில் கடன் பிரச்னை...