பட்டாசு எடுத்து சென்ற போது விபரீதம் : விபத்தில் சிக்கி இளைஞர் பரிதாப பலி!!
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் பகுதியை சேர்ந்த டேவிட் வில்சன், ஆண்டனி பிரேம்குமார், பால்ராஜ் ஆகியோர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
சாலையில் சிலர்...
உல்லாசத்திற்கு இடையூறு… கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய மனைவி!!
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் சரவணன் வயது (30), இவர் செங்கல் சூளையில் சுமை ஏற்றும் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை காலை வீட்டின் அருகே கழுத்தை நெரித்து கொலை...
10 வயதை குறைத்து நாடகம்… இளைஞரை ஏமாற்றி 2வது திருமணம் செய்ய முயன்ற போலி எஸ்.ஐ கைத!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெண் ஒருவர் சப் இன்ஸ்பெக்டர் சீருடை அணிந்து கொண்டு, பைக்கில் வலம் வந்துள்ளார். அவரின் செயலில் சிலருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் வடசேரி காவல் நிலையத்திற்கு தகவல் பறந்துள்ளது.
அதன்பேரில் அந்த...
மரத்தால் வந்த பிரச்சனை அண்ணன் குடும்பத்தையே காலி செய்த தம்பி!!
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி அருகில் உள்ள மோட்டூர் கிராமம் தலைவாசல் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து (37). இவரது மனைவி ருக்மணி (27). மேலும், மாரிமுத்துவின் தம்பி முருகன் (35) அவரது மனைவி சிவரஞ்சனி...
காதலனை கரம்பிடிக்க எஸ்.ஐ. வேடம் போட்ட இளம் பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!!
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியில் காதலனை கரம்பிடிக்க போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேடமணிந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வடசேரியைச் சேர்ந்தவர் சிவா. இவருக்கு ரயில் பயணத்தின் போது சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த...
போதையில் பைக் சாகசம்… சம்பவ இடத்திலேயே 3 இளைஞர்கள் துடிதுடித்து மரணம்!!
தேனி அருகே நேற்று தீபாவளி கொண்டாட்டத்தின் போது மது போதையில் ஜாலியாக பைக்கில் சாகசத்தில் ஈடுபட்ட ஒரே தெருவைச் சேர்ந்த 5 நண்பர்களில், இவர்களது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு விபத்திற்குள்ளானதில் 3...
19 இளம் பெண்ணுக்கு உணவே விஷமான கொடூரம்.. இதையெல்லாம் தொடர்ந்து சாப்பிடாதீங்க மக்களே!!
வாழ்க்கை இயந்திரத்தனமாக மாறி வரும் சூழலில் பலரும் உயிரை வளர்க்கும் உணவுக்கு அதிகளவில் முக்கியத்துவம் தராமல் விதவிதமான சுவைகளுக்கும், கவர்ந்திழுக்கும் வண்ணத்திற்கும் இன்ஸ்டண்ட் உணவு வகைகளுக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.
நொறுங்க தின்றால் நூறு வயது...
தலையில் கிரிக்கெட் பந்து தாக்கி 15 வயது மாணவி உயிரிழந்த சோகம்!!
இந்திய மாநிலம் கேரளாவில் 15 வயது மாணவி கிரிக்கெட் பந்து தலையில் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது பாடசாலை மாணவி தபஸ்யா. இவர் கேரளாவின் மலப்புரத்தில்...
3வது திருமணத்தை அறிவித்த சர்ச்சையான அன்னபூரணி அரசு அம்மா!!
தன்னை அம்மன் என்று கூறி தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய அன்னபூரணி அரசு அம்மா, மூன்றாவது திருமணத்தை அறிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தவர் அன்னபூரணி. இவர், தன்னை...
சூப்பர் பவர் இருப்பதாக நினைத்த இளைஞர்.. 4 -வது மாடியில் இருந்து குதித்ததால் விபரீதம்!!
தனக்கு சூப்பர் பவர் இருப்பதாக நினைத்த கல்லூரி இளைஞர் 4 -வது மாடியில் இருந்து குதித்துள்ளார்.
தமிழக மாவட்டமான ஈரோடு, பெருந்துறையை சேர்ந்த இளைஞர் பிரபு (19). இவர், கோவை மாவட்டத்தில் உள்ள தனியார்...
















