பெண் மீது ஏறி ருத்ரதாண்டவம் ஆடிய கொரில்லா: உணவளிக்க சென்றபோது நடந்த கொடூரம்!!
கொரில்லா.........
ஸ்பெயின் தலைநகரம் மாட்ரிடில் உள்ள உயிரியல் பூங்காவில் தன்னை வளர்த்த பயிற்சியாளரையே கடித்துக் குதறிவிட்டது கொரில்லா ஒன்று.
Malabo என்ற கொரில்லாவை, அது பிறந்ததிலிருந்து 29 வயது வரை வளர்த்துவந்த பயிற்சியாளரான 46 வயது...
கஞ்சா திருடி பிடிபட்ட திருடர்களுக்கு காத்திருந்த மிகப்பெரிய ஏமாற்றம்!!
பிரான்சில்......
தென்மேற்கு பிரான்சில் கஞ்சா திருடி பிடிபட்டார்கள் ஆறு பேர். ஆனால் அவர்கள் மீது திருட்டு மற்றும் ஆயுதத்துடன் வன்முறையில் ஈடுபடுதல் ஆகிய குற்றச்சாட்டுகள்தான் பதிவுசெய்யப்பட்டன. போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை.
இப்படி ஒரு...
பிரித்தானியாவில் நடந்த மனதை கனக்கச் செய்த சம்பவம்! மணமேடை நோக்கி வந்த மணமகள் நிலைகுலைந்து விழுந்த துயரம்!!
பிரித்தானியா.......
பிரித்தானியாவில் மணமகள் ஒருவர், மணநாளன்று மணமேடையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென வலிப்பு நோய் தாக்கி கீழே சரிந்த சம்பவம் மனதை கனக்கச் செய்துள்ளது.
வேல்ஸின் Rhymney Valleyயைச் சேர்ந்த Hayley Hale, தனது காதலர்...
இளம் வயது மகள் மீது கோடாரியால் ஆத்திரத்தை தீர்த்த தந்தை: வெளியான பகீர் பின்னணி!!
பாகிஸ்தான்...
பாகிஸ்தான் நாட்டில் உறவினரை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால் தந்தையால் இளம் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பைசலாபாத் நகரில் செப்டம்பர் 27 ஆம் திகதி குறித்த கொடூர சம்பவம்...
கனடாவில் 6 மாத குழந்தையுடன் காணாமல் போன இளம்தாயாரின் நிலை என்ன? புகைப்படத்துடன் பொலிசார் கூறிய தகவல்!!
கனடாவில்.......
கனடாவில் காணாமல் போன இளம் தாயார் மற்றும் அவரின் குழந்தை பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான தகவலை ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
Bahra Bahram என்ற 27 வயது பெண்ணும் அவரின் 6 மாத...
பிரித்தானியாவில் தனியாக தெருவில் செய்வதறியாமல் தவித்த 2 வயது குழந்தை!!
பிரித்தானியா........
பிரித்தானியாவில் இரண்டு வயது மதிக்கத்தக்க சிறுவன், செய்வதறியாமல் தனியாக கண்கலங்கிய நிலையில் நின்றுள்ளான்.
பிரித்தானியாவின் ஹல் வீதியில் கடந்த சனிக் கிழமை 2 வயது மதிக்கத்தக்கதாக கருதப்படும் சிறுவன் தனியாக செய்வதறியாமல், ஒரு குழப்ப...
சுவிஸில் தொடர்ந்து இழிவாக பேசிய மனைவி: பொறுக்க முடியாமல் கணவன் செய்த கொடுஞ்செயல்!!
சுவிட்சர்லாந்தின்....
சுவிட்சர்லாந்தின் செயின்ட் கேலன் மண்டலத்தில் தொடர்ந்து தம்மை அவமானப்படுத்தி வந்த மனைவியை 66 வயதான நபர் அடித்தே கொன்ற சம்பவம் விசாரணைக்கு வந்துள்ளது. கணவரால் கொல்லப்பட்ட அந்த பெண்மணிக்கு 60 வயது என...
மனைவியின் நகைகளை விற்றே செலவை சமாளிக்கிறேன் : லண்டன் நீதிமன்றத்தில் அனில் அம்பானி!!
அனில் அம்பானி.......
நான் ஆடம்பரமாக வாழ்வதாக ஊடகங்கள் யூகத்தில் கூறுவது தவறு எனவும் மிக ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் அனில் அம்பானி லண்டன் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் 69...
சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்கள்! இரு நாடுகளுக்கு இடையே பயங்கர மோதல்: மக்களுக்கு முக்கிய எச்சரிக்கை!!
பயங்கர மோதல்.....
சர்ச்சைக்குரிய நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் ஆர்மீனிய மற்றும் அஜர்பைஜான் படைகளுக்கு இடையே மோதல்கள் வெடித்துள்ளன. 1991-ல் பிரிவதற்கு முன்னர் ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரண்டும் சோவியத் ஒன்றியனாக இருந்தன. ஆனால், இரு...
மிக ஆபத்தான அடுத்த சிக்கலில் சீனா: கடுமையான நடவடிக்கைகளுக்கு வாய்ப்பு!!
சீனா.........
கொரோனா பரவலை சாமர்த்தியமாக முறியடித்துள்ள சீனா தற்போது உணவு பற்றாக்குறையின் விளிம்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது உணவுப் பாதுகாப்பு குறித்த ஒரு மூலோபாய போட்டியைத் தூண்டக்கூடும் எனவும், தைவான் மற்றும் உலகின் பிற...
















