Sunday, May 19, 2024

உலக செய்திகள்

கொரோனாவுக்கு மருந்தாக 15 கோடிக்கு மூலிகை லாலிபாப் மிட்டாய்: பதவியை பறிகொடுத்த அமைச்சர்!!

0
கொரோனா வைரஸ்கு தடுப்பு மருந்தாக மூலிகை கலந்த லாலிபாப் முட்டாயை பள்ளி மாணவர்களுக்கு கொடுக்க திட்டமிட்ட மடகாஸ்கர் கல்வி அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. மூலிகை மருந்தை குடிக்கும் போது கசப்பு தெரியாமல் இருக்க 15...

சீனாவுக்கு அடுத்த செக் வைத்த இந்தியா: விரைவில் ஜப்பானுடன் ராணுவ தளவாட ஒப்பந்தம்!!

0
இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆக்கிரோஷமான நடத்தைகளைக் கட்டுப்படுத்த, இந்தியா,ஜப்பானுடன் ஒரு ராணுவ தளவாட ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், தென் கொரியா, சிங்கப்பூர் மற்றும் மிக சமீபத்தில் ஆஸ்திரேலியாவுடன் இதேபோன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட...

தலித் சிறுமிகள் பாலியல் வன்கொடுமையா..? அதிரடி காட்டும் யோகி அரசு..!

0
தலித் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதைத் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டதாக 12 பேரை உத்தரபிரதேச காவல்துறையினர் கைது செய்து தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வார...

62 நாள் சிகிச்சை..! இந்திய மதிப்பில் சுமார் 8.5 கோடி ரூபாய்..! அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அமெரிக்க மருத்துவமனை..!

0
70 வயதான அமெரிக்க மனிதர் ஒருவர் கொரோனா நோயால் சாவை நெருங்கி உயிர் பிழைத்த நிலையில் அவரது மருத்துவமனை செலவுகளுக்காக இந்திய மதிப்பில் சுமார் 8.5 கோடி ரூபாய் பில்லை மருத்துவமனை நிர்வாகம்...

30 ஆண்டுகளாக அந்த பழக்கம்..! இறந்தபிறகு வயிற்றை கிழித்து பார்த்த மருத்துவர்கள் ஓட்டம்!!

0
இறந்த ஒருவரின் நுரையீரலை மருத்துவர்கள் தானமாக பெற மறுத்த சம்பவம் சீனாவில் சில மாதங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. பொதுவாக மனிதர்கள் அனைவரும் தங்கள் உடல் உறுப்புகளை தானமாக வழங்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இறந்தபிறகு மண்ணிற்கு...

24 வயது மகனை திருமணம் செய்து கொண்ட 65 வயது பெண்மணி! காரணம் என்ன தெரியுமா?

0
ஏம்பா கிமரெங்க் என்ற 65 வயது பெண்மணி இந்தோனேசியாவில் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு அர்தி வராத் என்ற 24 வயது இளைஞனை தனது மகனாக தத்து எடுத்துக்கொண்டார். ஏம்பா ஏற்கனவே...

பல் வலிக்காக மருந்து சாப்பிட்ட இளம் பெண்..! மருந்து சாப்பிட்ட உடனே தோல் உடலில் இருந்து பிரிய தொடங்கியது..!...

0
பல் வலியால் பாதிக்கப்பட்ட 25 வயது இளம் பெண் ஒருவர் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து வாங்கி உட்கொண்ட நிலையில் அவரது உடலில் உள்ள தோல் முழுவதும் எரிச்சல், அரிப்பு ஏற்பட்டு மிகவும்...

அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் மூழ்கியதில் 54 பேர் உயிரிழப்பு – கரைகளில் ஒதுங்கும் உடல்கள்!

0
துனீசியா அருகே, அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் மூழ்கியதில், பலியானோர் எண்ணிக்கை, 54 ஆக உயர்ந்துள்ளது. வட ஆப்பிரிக்க நாடான துனீசியா வழியாக, ஆப்பிரிக்க அகதிகளை, கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு அழைத்து...

ஹஜ் பயணம் ரத்து.. சவூதி அரேபியா வரலாற்றில் முதல்முறை..! கொரோனாவை சமாளிக்க அதிரடி முடிவு..!

0
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 1,00,000’ஐத் தாண்டிய பின்னர், 1932’ஆம் ஆண்டில் தற்போதைய அரச பரம்பரை நிறுவப்பட்ட பின்னர் முதல் முறையாக வருடாந்திர ஹஜ் யாத்திரையை ரத்து செய்வது குறித்து சவுதி அரேபிய...

சீனாவில் டேங்கர் லாரி வெடித்து விபத்து..! பத்து பேர் பலி..! நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம்..!

0
கிழக்கு சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் ஒரு எண்ணெய் டேங்கர் லாரி வெடித்து அதிவேக நெடுஞ்சாலையில் வீசியதில் 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 117 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். வென்லிங் நகரில் உள்ள...