Thursday, May 2, 2024

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
புதிய கார், பைக் உள்ளிட்ட வாகனங்களின் விலை அதிரடியாக குறையவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். கொரோனா வைரஸ் (கோவிட்-19) உலகையே உலுக்கி எடுத்து கொண்டுள்ளது. பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. மனித உயிர்களை கொத்து கொத்தாக பறிப்பதுடன், பொருளாதாரத்தையும் கொரோனா வைரஸ் நிலைகுலைய செய்துள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறை பலத்த அடியை வாங்கியுள்ளது. கொரோனா...
முகேஷ் அம்பானி உள்ளிட்ட இந்திய தொழிலதிபர்களின் பிரைவேட் ஜெட்கள் குறித்த ஆச்சரியமூட்டும் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம். உலகில் உள்ள வித்தியாசமான நாடுகளில் ஒன்று இந்தியா. இங்கு ஒரு பக்கம் ஏழைகள் நிறைந்திருந்தாலும், மறுபக்கம் பெரும் கோடீஸ்வரர்கள் பலர் இருக்கவே செய்கின்றனர். முகேஷ் அம்பானி போன்றவர்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். முகேஷ் அம்பானி இந்தியா மட்டுமல்லாது உலக அளவில் பெரும் பணக்காரர்களில் ஒருவராக திகழ்கிறார். இது இந்தியாவிற்கு ஒரு பெருமைதான் என்பதில்...
அமெரிக்கா நாட்டில் பிளாய்ட் சம்பவம் மறைவதற்குள் மற்றுமொரு கருப்பின நபரை அடித்து கொன்ற போலீஸ்! அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட்டை, போலீஸ் அதிகாரி ஒருவர் கழுத்தில் காலை வைத்து அழுத்தி கொன்ற வைரல் வீடியோ சமீபத்தில் வெளியானது. இதனால், கொரோனா ஊரடங்கால் கடைபிடிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி, நாடு முழுவதும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் பிளாய்ட்டின் உடல் நேற்றுல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த துயரத்தில் அமெரிக்க மக்கள் ஆழ்ந்துள்ள நிலையில், கருப்பினத்தை சேர்ந்த ஒருவரை...
அழகான கூந்தல் இருக்க வேண்டும் என ஆண், பெண் இருவரும் அதிகம் விரும்புவார்கள். பெண்களுக்கு நீண்ட அடர்த்தியான முடி என்றால் அதிகம் பிடிக்கும். அதே போன்று, ஆண்களுக்கும் அழகான மென்மையான கருமை அதிகம் கொண்ட கூந்தல் என்றால் அலாதி பிரியம். ஏதோ ஒரு வகையில் ஆணின் முடியை பெண்ணிற்கும், பெண்ணின் முடியை ஆணிற்கும் பிடிக்கதான் செய்கிறது. கூந்தலில் இயற்கையிலே பலவித மணங்கள் இருப்பதாக பல கவிஞர்களும் கூறுவது வழக்கமே. முடியில் இயற்கையாக...
புற்றுநோயுடன் போராடியபடியே வாழ்ந்துவருபவரான இலங்கையில் பிறந்த பிரபல செய்தி வாசிப்பவர் ஒருவர், தான் எப்போது தன் இறுதிக் கடமைகளை ஒழுங்கு செய்யவேண்டும் என மருத்துவரிடம் கேட்டதாக தெரிவித்துள்ளார். இலங்கையில் பிறந்து பிரித்தானியாவில் BBC தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர் ஜார்ஜ் அழகையா (64). லண்டனில் தனது மனைவி Francesஉடன் வாழ்ந்துவருகிறார் அழகையா. புற்றுநோயுடன் போராடியபடியே வாழ்ந்துவரும் அழகையா, தனது புற்றுநோய் தனது நுரையீரல் வரை பாதித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.தனது மருத்துவர்களிடம், தான் எப்போது தன்...
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது உருவ அமைப்பிலும் உடற்கட்டிலும் மிகவும் கவனம் செலுத்துபவர். எப்போதும் தனது உடைகளை மிகச்சரியாக அணிபவர். அதேபோல் மிகப்பெரிய டாட்டூ பிரியர். அவரது உடல் முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து பாகங்களிலும் டாட்டூ குத்தி வைத்துள்ளார். அவரது உடம்பில் மட்டும் மொத்தம் 11 டாட்டூ இருக்கிறது. அவரது முழங்கை அவரது கை என இருக்கும் இடங்களிலெல்லாம் பச்சை குத்தி வைத்துள்ளார். தற்போது 31 வயதாகும்...
தமிழகத்தில் முதலிரவில் புதுமணப்பெண்ணை கணவன் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள ரெட்டிபாளையம் ஊராட்சி சோமஞ்சேரி கிராமத்தை சேர்ந்த நீதிவாசனுக்கும், சந்தியா என்ற இளம்பெண்ணிற்கும் கொரோனா ஊரடங்கு காரணமாக நேற்று வீட்டிலேயே எளிய முறையில் திருமணம் நடந்தது. இந்நிலையில் முதலிரவின் போது புதுமணத் தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நீதிவாசன் அவரது மனைவி சந்தியாவை கட்டப்பாறை கம்பியால் அடித்து கொலை...
அரசு பள்ளி ஆசிரியர்கள், அதிக சம்பளம் வாங்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நபர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். எவ்வளவு தான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் ஏமாறுபவர்களும், ஏமாற்றுபவர்களும் இருந்து கொண்டேதான் இருக்கின்றனர். இந்த ஏமாற்று வேலையில் அரசு ஆசிரியர் ஒருவர் ஈடுபட்டு வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தவகையில், ராமநாதபுரம் பகுதியில் அதிக வட்டி தருவதாக அரசு பள்ளி ஆசிரியர்கள்,...
தென் மற்றும் மத்திய சீனாவில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதுடன் இலட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். குறித்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 12 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பலர் மாயமாகியுள்ளனர். கடந்த 2 ஆம் திகதி முதல் வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 228,000 பேர் அவசரகால தங்குமிடத்திற்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர் என்று நாட்டின் அவசரகால முகாமைத்துவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவின் யுகான், சுற்றுலாத்தலமான யாங்ஸ்யு உள்ளிட்ட...
ஊரடங்கால் வேலையிழந்து சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். போக்குவரத்து வசதி கிடைக்காத நிலையில், பலர் நடந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. இவ்வாறு செல்லும்போது உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவமும் தொடர்ந்து அரங்கேறுகின்றது. இந்தநிலையில் கடந்த 27-ம் திகதி குஜராத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் பீகார் மாநிலம் முசாபர்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்த ஒரு பெண் இறந்துவிட்டார். சரியாக சாப்பிடாததால்...