Wednesday, May 15, 2024

இலங்கை செய்திகள்

கொழும்பில் பயணப் பெட்டியிலிருந்து த.லையின்றி மீ.ட்கப்பட்ட இளம் யுவதியின் ச.டலம் : சிசிடிவி இல் வெளியான காட்சி!!

0
கொழும்பில்.. கொழும்பு டாம் வீதியில் கைவிடப்பட்ட பயணப் பெ ட் டியில் இருந்து மீட்கப்பட்ட ச.ட.ல.ம் 20 வயது மதிக்கத்தக்க யு வ தி ஒருவருடையது என பொ.லி.ஸா.ர் தெரிவித்துள்ளனர். புறக்கோட்டை – டாம் வீதியில்...

இறந்த காதலிக்கு தாலி கட்டி மனைவியாகிய காதலன் : நெஞ்சை நெகிழச்செய்த சம்பவம்!!

0
இலங்கை.. இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் திடீர் என மரணமடைந்த நிலையில் இறுதிக்கிரியையின் போது காதலன் செய்த செயற்பாடு அங்கிருந்த அனைவரையும் மனம் நெகிழ வைத்திருந்தது. 10 வருட காலமாக 22 வயதுடைய...

யுவதியின் ச.ட.ல.த்தை பயணப்பையில் கொ ண்டு வந்து கைவிட்டு சென்ற ச.ந்தே.கநபர் த.ற்.கொ.லை!!

0
கொழும்பு டாம் வீதி பகுதியில்... பெ.ண்.ணொ.ருவரின் ச.ட.ல.த்.தை ப.யணப்பையில் வைத்து எடுத்து வந்து கொழும்பு டாம் வீதி பகுதியில் கைவிட்டு சென்ற ச.ந்.தே.க.நபர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு.ள்.ள.தாக தெரியவருகிறது. ச.ந்தே.கநப.ரான புத்தள பொ.லி.ஸ் நிலைய சப்...

வட்ஸ் அப்பிற்கு நிகரான செயலியை உருவாக்கிய 15 வயதேயான இலங்கை தமிழ் மாணவன்!!

0
நக்கீரன் மகிழினியன்.. வட்ஸ் அப்பிற்கு நிகரான எம்எஸ்குயேட்(mSQUAD) எனும் புதிய செயலியை உருவாக்கி யாழ். மாணவன் ஒருவர் சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவன் யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் தரம் 10 ல் கல்வி பயிலும், இணுவிலில் வசிக்கும் நக்கீரன்...

இளம் ஊடகவியலாளரான திலினி பவித்ரா தற்கொலை! காரணம் என்ன தெரியுமா?

0
குருநாகல் – குளியாபிட்டியவை சேர்ந்த இளம் ஊடகவியலாளரான திலினி பவித்ரா என்பவர் தற்கொலை செய்து மரணமாகியுள்ளார். இவர் சிங்கள பத்திரிகைகள் மற்றும் ஆங்கில இணையத்தளங்களுக்கு செய்திகளை வழங்கியும், கட்டுரைகளை எழுதியும் வந்தவராவர். தற்கொலைக்கு முயன்று கடந்த...

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட மாணவிக்கு லண்டனில் நேர்ந்த துயரம்!!

0
சிறிஸ்கந்தராஜா மதுஜா.. லண்டனில் யாழை பூர்வீகமாககொண்ட 19 வயதான மா ணவி ஒருவர் தி டீ ரென உ யிரிழ ந்துள்ளமை பெ ரு ம் சோ க த்தினை ஏ ற்ப டுத்தியுள்ளது. லண்டன்...

இலங்கையில் கொவிட் – 19 வைரஸ் பரவலைத் தடுக்கும் மூலிகை மருந்துக்கு அங்கீகாரம்!!

0
மூலிகை மருந்து..... கொவிட் – 19 வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஓட்டமாவடி சித்தீக் றிப்ஹா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட Immunity Herbal எனும் மூலிகை மருந்து இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது. கொரோனாவை இலங்கையில்...

2021 இல் திறக்கப்படவுள்ள கொழும்புத் துறைமுக நகரின் கடற்கரை பகுதியின் அழகிய தோற்றம்!

0
கொழும்புத் துறைமுக நகரின் பொது மக்களுக்கான, கடற்கரை பொழுதுபோக்குப் பகுதி, அடுத்த ஆண்டில் திறக்கப்படும் என, நகர அபிவிருத்தி, நீர் விநியோகம் மற்றும் வீடமைப்பு வசதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 கிலோமீட்டர் நீளமுள்ள...

இலங்கையில் யாழில் மதுப் பிரியர்களால் 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!

0
இலங்கையில் யாழில் மதுப் பிரியர்களால் 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்! யாழ்ப்பாணம் - தென்மராட்சி, கெற்பேலி மத்திப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில்...

இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்திய பெ ண்ணுக்கு நேர்ந்த கதி!!

0
கோவிட் தடுப்பூசி... இலங்கையில் கோவிட் தடுப்பூசி செலுத்திய பெ ண் ஒருவர் கொவிட் 19 தொ.ற்.று.க்குள்ளான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். சுகாதார சேவை ஊழியர் ஒருவரே இவ்வாறு கோவிட் தொ.ற்.று.க்.குள்ளாகியுள்ளார் என தெரியவந்துள்ளது. கனேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த...