Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கிரண் ரத்தோர்.. மும்பையிலிருந்து ஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை கிரண் ரத்தோர். இவர் நடித்த முதல் தமிழ் படமே ஹிட் அடித்ததால் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. இவரின் கொழுக் மொழுக் உடல் ரசிகர்களுக்கு பிடித்துப்போனாலும், ஒரு கட்டத்தில் அதுவே அவருக்கு எமனாக மாறியது. நடிகர்கள் இவரை ஒதுக்க ஒரு பாடலுக்கு நடனாடும் நிலமைக்கு சென்றார். அன்பே சிவம் படத்தில் மட்டும் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. ஆனால்,...
சுபிக்‌ஷா.. தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்தவர் சுபிக்‌ஷா கிருஷ்ணன். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘அன்னக்கொடி’ படத்தில் அறிமுகமானார். நடிகர் பரத் நடித்த ‘குடகு’ படத்தில் நடித்தார். இப்படத்தை விஜய் மில்டன் இயக்கியிருந்தார். அதன்பின் நேத்ரா, கோலி சோடா 2, வேட்டை நாய் உள்ளிட்ட படங்களிலும் சுபிக்‌ஷா நடித்தார். டீசண்டாக மட்டுமே நடித்தால் வாய்ப்பு கிடைக்காது என்பதை புரிந்து கொண்ட சுபிக்‌ஷா மற்ற நடிகைகளை போல கிளாமரான உடைகளை அணிந்து புகைப்படங்களை...
சுர்பி.. தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்து வருபவர் நடிகை சுர்பி. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. நடிப்பு பயிற்சியும் பெற்றார். விக்ரம் பிரபு நடித்த இவன் வேற மாதிரி படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். தனுஷ் நடித்து வேலை இல்லா பட்டதாரி படத்திலும் ஒரு முக்கிய வேடத்திலும் நடித்திருந்தார். ஜீவா என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். இந்நிலையில்,...
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாவீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகமாகும். பழைய பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போகவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். ரிஷபம் ரிஷபம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதை கூடும். பெற்றோரின் ஆதரவு பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டுமென்ற...
ஐஸ்வர்யா ராஜேஷ்... அட்டக்கத்தி படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் மட்டும் நடித்தார். அதன்பின், ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மணிகண்டன் இயக்கிய ‘காக்கா முட்டை’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கணையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பல கதாபாத்திரங்களில் நடித்தாலும் கிராமத்து பெண் வேடம் மட்டுமே அவருக்கு பொருத்தமாக இருக்கிறது. ஆனாலும், தன்னை மாடர்ன் பெண்ணாக...
தர்ஷா குப்தா.. நடிகை தர்ஷா குப்தா தொலைகாட்சி நிகழ்ச்சிகள் மூலம் இளம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். சீரயல்களில் அறிமுகமாகி, “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். டிவி நிகழ்ச்சிகளில் தர்ஷா காட்டிய கவர்ச்சி, சினிமா வரை அழைத்து சென்றது. இவர் நடித்த ” ருத்ர தாண்டவம்” படம் சரியாக போகாத நிலையில், தற்போது தர்ஷா குப்தா சன்னி லியோன், சதிஷ், ஜீ. பி. முத்து நடிக்கும் “ஓ மை கோஸ்ட்”...
ஆண்ட்ரியா.. தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமானவர்தான் ஆண்ட்ரியா. கவுதம்மேனன் இயக்கிய பச்சக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நடிகையாக மாறினார். ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், விஸ்வரூபம் 2,வட சென்னை, தரமணி, துப்பறிவாளன் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்தார். மாஸ்டர் படத்தில் விஜயுடன் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு 2 படத்திலும் பேயாக நடித்துள்ளார். நடிப்பது மட்டுமில்லாமால் திரைப்படங்களில் பாடுவது, மேடை...
கல்யாணி பிரியதர்ஷன்.. மலையாளத்தில் பல ஹிட் படங்களை இயக்கிய பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன். மலையாளம், தமிழ், மற்றும் தெலுங்கு படங்களில் இவர் நடித்து வருகிறார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘ஹீரோ’ படத்தில் அறிமுகமானார். இப்படத்திற்கு முன்பு ‘புத்தம் புது காலை’ என்கிற படத்திலும் நடித்தார். மலையாளத்தில் 5 படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து மெஹா ஹிட் அடித்த மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்....
மனிஷா யாதவ்... வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ். அதன்பின், ஆதலால் காதல் செய்வீர், பட்டையை கிளப்பனும் பாண்டியா, ஜன்னல் ஓரம், ஒரு குப்ப கதை ஆகிய படங்களில் நாயகியாக நடித்திருந்தார். தமிழ் தவிர சில தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் படவாய்ப்புகள் குறையவே கவர்ச்சி பக்கம் தாவினார். ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளில் நடித்திருந்தார். சென்னை 28-2 படத்தில்...
பார்வதி நாயர்.. அருண் விஜய்யை மீண்டும் ரசிகர்களிடம் பிரபலப்படுத்திய ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் அறிமுகமானவர் பார்வதி நாயர். இப்படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தார். அதன்பின்,‘நிமிர்’,‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து பின் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார். சில வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர் எதிர்பார்த்தது போல் முன்னணி...