Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கணவரை கொல்வதற்கு முன் தன்னை புகழ்ந்து பேச வைத்த மனைவி.. சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்!!
Tamil 360 - 0
திருமலை....
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் போலீஸ் கணவரை கொல்வதற்கு முன் மது ஊற்றி கொடுத்து மட்டன் சமைத்து பரிமாறிய மனைவி தன்னை புகழ்ந்து பேச வைத்து எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ரமேஷ்(35), போலீஸ்காரர்.
இவரது மனைவி ஷிவானி(30). தம்பதிக்கு 8 மற்றும் 6 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரமேஷின் நண்பரான டாக்சி டிரைவர் ராமாராவ்(33) என்பவருடன் ஷிவானிக்கு...
இந்திய மாப்பிளைக்கும் பாகிஸ்தான் மணபெண்ணுக்கும் நடந்த ஆன்லைன் திருமணம் : சுவாரஸ்ய சம்பவம்!!
Tamil 360 - 0
பாகிஸ்தானின்....
சச்சின்-சீமா ஹைதர் மற்றும் அஞ்சு-நஸ்ருல்லாவின் எல்லை தாண்டிய காதல் கதைகள் இன்னும் நாட்டில் பேசப்படுகின்றன. சமூக ஊடகங்கள், ஊடகங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்களும் இந்த காதல் கதைகளைப் பற்றி பேசுவதைக் காணலாம்.
இதற்கிடையில் இன்னொரு சம்பவம் இதற்கு வலு சேர்த்துள்ளது. பாகிஸ்தானை சேர்ந்த பெண் ஒருவர் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்ட தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியில் வசிக்கும் அமினா என்ற இளம்பெண், இந்திய...
புதுச்சேரியில்..
புதுச்சேரி மேட்டுப்பாளையம் ஆஸ்பத்திரி வீதியை சேர்ந்தவர் 33 வயதான சுப்பிரமணி. கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சிதம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு இதுபோல் அவர்களிடையே தகராறு ஏற்பட்டதால் கணவரிடம் கோபித்துக்கொண்டு ரஞ்சிதம் குழந்தைகளுடன் தனது அக்கா வீட்டிற்கு சென்று...
காதல்..
காதல் என்பது கடவுள் படைத்த ஒரு அற்பதமான உணர்வு. இது வெறும் உணர்வு மட்டுமல்ல அதில் ஏகப்பட்ட அன்பும் அக்கறையும் தன்னாலே அடங்கி விடும்.
காதலனும் காதலியும் தங்களின் உணர்வுகளை விதவிதமாக பரிமாறிக்கொள்ளும் ஒரு அற்புதப்படைப்பே இந்தக் காதல். காலம் காலமாக சாதி, மதம், இனம், அழகு இப்படி எதுவும் பார்க்காமல் தோன்றி இறுதிவரை வாழ்வது தான்.
அப்படி தள்ளாத வயதிலும் பிரியாத காதல் கொண்டு இன்னும் அதீத காதலோடு இருந்தால்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகள் எடுக்கும் நாள்.
ரிஷபம்
கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர்...
மாளவிகா மேனன்...
கேரளாவை பூர்வீகமாக கொண்ட மாளவிகா மேனன், மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். விக்ரம்பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” திரைப்படத்தில் ஹீரோயினுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.
தொடர்ந்து விழா மற்றும் வெத்துவேட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழில் வலம் வந்த மாளவிகா மேனன் தனக்கான ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி தமிழிலும் மிக பிரபலமாக உள்ளார்.
படவாய்ப்புகள் தற்போது குறைந்து...
காஜல் அகர்வால்..
பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.
பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன்...
நிவேதா பெத்துராஜ்..
2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது
சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான ரசிகர்களை வைத்துள்ள இவர், செம ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள்...
கனிகா..
எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா. தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த வரலாறு திரைப்படத்திற்குப் பிறகு நடிகை கனிகா மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
நிறைய தமிழ் படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, திடுமென வாய்ப்புகள் இல்லாமல் போனது. ஆனாலும், அவர் மலையாளப் பட உலகிற்குச் சென்று, அங்கு தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்தார். சில வருடங்களுக்கு முன் இயக்குநர் மணிரத்னம்...
நந்திதா..
நாட்டுக்கட்டை நந்திதா, அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன.
ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு,
தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா. அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும்...
















