Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தமன்னா.. தமன்னா பிளான் A பிளான் B என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா படு சூடான லிப்-லாக் காட்சிகளில் நடித்திருந்தார். இதுவே இவரது முதல் முத்தக்காட்சி என்று சொல்கிறார்கள். இவர், 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி...
தர்ஷா குப்தா.. தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே...
ஷிவானி.. ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார். அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தனது...
கேரளா.. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் காயங்குளத்தை அடுத்த புல்லுக்குளங்கரா பகுதியைச் சேர்ந்தவர் அருண். 34 வயதான இவருக்கு 28 வயதில் சினேகா என்ற மனைவி உள்ளார். நிறைமாத கர்ப்பிணியான சினேகா பிரசவத்திற்காக, தாயார் வீட்டுக்கு சென்று இருந்தார். இந்நிலையில் சினேகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து பத்தனம்திட்டா மாவட்டம் பருமலாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சினேகா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு குழந்தை பிறந்தது. நேற்று சினேகா டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் குழந்தையின்...
சீனாவின்... வித்தியாசமான யோசனைகளை வியாபாரத்தில் புகுத்தினால், பணம் வருகிறதோ இல்லையோ பப்ளிசிட்டி அதிகளவில் கிடைத்து விடுகிறது. அப்படித்தான் சீனாவில் புதிதாக துவங்கப்பட்ட உணவகம் ஒன்றில், ஆண் சர்வர்கள் அரைகுறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தென்கிழக்கு பகுதியான யுன்னான் மாகாணத்தில் மாச்சோ ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் உணவகம் ஒன்று உள்ளது. இங்கு...
ஆந்திர மாநிலம்.. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ரமேஷ் (35). இவர் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஷிவானி (30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ரமேஷின் நண்பரான ராமாராவ் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது, ஷிவானியுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. ரமேஷ் வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். நாளடைவில் அக்கம் பக்கத்தினர் மூலமாக ரமேஷ்க்கு இந்த விஷயம் தெரியவந்தது. இதனையடுத்து, மனைவியைும்,...
புதுச்சேரி... புதுச்சேரி மேட்டுப்பாளையம் மருத்துவமனை வீதியைச் சேர்ந்தவர் 32 வயதான சுப்பிரமணி. கட்டிடத் தொழில் வேலை செய்து வரும் இவருக்கு 27 வயதில் ரஞ்சிதம் என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த மூன்றாம் தேதி இந்த தம்பதிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக ரஞ்சிதம் கோபித்துக் கொண்டு குழந்தைகளோடு அதே பகுதியில் உள்ள அவரது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின்னர் நேற்று முன்தினம் அவர் வீடு திரும்பி...
அமெரிக்கா... அமெரிக்காவை சேர்ந்த 28 வயதான லஸ்டின் இம்மானுவேல் என்ற இளைஞர் கடந்த மாதம் ஜூலை 31ம் திகதி 10 பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமண விழாவை லஸ்டின் கடற்கரையில் தன்னுடைய 10 மனைவிகளுடனும் கொண்டாடினார். இமானுவேல் இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்து, இன்று 10 பெண்களை திருமணம் செய்து கொண்டேன், அனைவரும் தற்போது என் மனைவிகள் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த வீடியோவில்...
பீகார்.. அங்கூரி பேகம் என்ற அந்த 30 வயது பெண்ணுக்கு, கடந்த 2012ம் ஆண்டு, மோமினத் ஆலம் என்ற நபருடன் திருமணம் நடந்துள்ளது. இந்த 9 ஆண்டு குடும்ப வாழ்க்கையில் ஏற்கனவே அந்த தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கொல்லப்பட்ட அந்த பெண், ஐந்தாவது முறையாக கர்ப்பமான நிலையில் தான் ​​பவானிபூரில் உள்ள ​​பேலா பிரசாதி என்ற இடத்தில் உள்ள, அவருடைய கணவரின் உறவினர் வீட்டில் மரமான முரையில் இறந்து...
கர்நாடகா.. கர்நாடக மாநிலத்தின் தலைநகரம் பெங்களூரு.. இங்கு வசிப்பவர் வசித்து வருபவர் வீர்அர்ஜூன விஜய். இவருக்கு வயது 31. இவர் ஆந்திராவைப் பூர்வீகமாக கொண்டவர். தொழிலுக்காக பெங்களூர் வந்தவர் இங்கேயே குடும்பத்துடன் தங்கிவிட்டார். இவரது மனைவி ஹேமாவதி. அவருக்கு வயது 29. இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு 6 வயதும், மற்றொரு குழந்தைக்கு 8 மாதமுமே ஆகிறது. விஜய் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன்...