Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்.... மேஷம்: மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். ரிஷபம்: ரிஷப ராசியினர் இன்றைய தினம் பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரங்களில் பல நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். குடும்பத்தாரின் முழு ஆதரவு இருக்கும். மிதுனம்: மிதுன ராசியினர் இன்றைய...
சதா.. நடிகை சதா Torch Light என்னும் படம் மூலமாக Re-entry தந்தார். ஆனால் படம் ஓடவில்லை. மேலும், கவர்ச்சி வேடங்களிலும் நடிக்க தயார் என்பதற்கு பச்சைக்கொடி காட்டும் விதமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றார். அதற்காக, உடல் எடையை குறைத்து, அழகுகளை காட்டி Video ஒன்றை வெளியிட்டு வருகிறார். இந்த வயசிலும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில் சதா உள்ளார் என, அவரை...
தமன்னா.. தமன்னா பிளான் A பிளான் B என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா படு சூடான லிப்-லாக் காட்சிகளில் நடித்திருந்தார். இதுவே இவரது முதல் முத்தக்காட்சி என்று சொல்கிறார்கள். இவர், 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி, சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி...
அஞ்சனா.. சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா, அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார். அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது...
கஜோல்.. மின்சார கனவு என்ற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக ஜொலித்தவர் தான் கஜோல். இவர் தனுசுடன் வேலையில்லா பட்டதாரி 2 என்ற படத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார். பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அழகான இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். எப்போதும்...
ஆண்ட்ரியா.. தமிழ் சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படுபவர் ஆண்ட்ரியா. இவர் முதலில் பாடகியாக இருந்து பின் நடிகையாக மாறியவர். வெஸ்டர்ன் பாடல்கள் பாடுவதில் மிகவும் ஆர்வம் காட்டும் ஆண்ட்ரியா படங்களில் மிக அழுத்தமான கதாபாத்திரங்களை தேடிப்பிடித்து நடிக்கக் கூடியவர். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னணி பாடகியான ஆண்ட்ரியா, டப்பிங்கும் கொடுத்தும் வருகிறார். தமிழில் தொடர்ந்து சில வெற்றிப்படங்களில் நடித்து தனது நடிப்பின்...
சித்தி இத்னானி.. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி. தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார். மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவரது தாயார் தொலைக்காட்சி பிரபலமும் கூட. இந்த அறிமுகத்தின் மூலம் சினிமாத்துறைக்கு ஏற்றி கொடுத்தார். இவர் குஜராத்தி படம் மூலம் முதன்முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார்....
ரச்சிதா.. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார். இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார். சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார்....
மிருனாள் தாகூர்.. வளர்ந்து வரும் பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான மிருனாள் தாகூர் இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து அதன் மூலம் சின்னத்திரையில் நடிக்கும் வாய்ப்புகளை பெற்றார். இந்தி தொலைக்காட்சியில் முஜ்சே குச் கெஹ்தி…யே காமோஷியான், குங்கும் பாக்யா ஆகிய தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமான சீரியல் நடிகையாக பார்க்கப்பட்டார். குறிப்பாக குங்கும் பாக்யா தொடரில் நடித்தபோது விருதுகளை வாங்கியிருந்தார். அதே...
கேரளா.... கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள அங்கமாலி பகுதியில் லிஜி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்டார். மகேஷ் என்ற நபர் மருத்துவமனைக்குள் புகுந்து லிஜியை கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார் என்பது பின்னர் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து பொலிஸார் மகேஷை கைது செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், பள்ளிப்பருவம் முதல் லிஜி தன்னுடன் பழகி வந்துள்ளார் என்றும், வேறொருவரை திருமணம் செய்துகொண்டு தன்னுடன் பேசுவதை அவர் தவிர்த்துள்ளார் என்றும் மகேஷ்...