Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கன்னியாகுமரி.... கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே 12-ஆம் வகுப்பு மாணவி கர்ப்பமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளியில் மயங்கி விழுந்த போது, பரிசோதனை செய்ததில் தெரிய வந்ததால் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பூதப்பாண்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (52). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள டீ கடை ஒன்றில் டீ மாஸ்டராக இருந்து வருகிறார். அவரது உறவினர் மகளான 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் தகாத முறையில்...
மயில்சாமியின்.. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த மயில்சாமி ரசிகர்கள் பலரின் இதயங்களை கொள்ளை கொண்டவராக பார்க்கப்படுகின்றார். இவர் கடந்த பெப்ரவரி மாதம் சிவ வழிபாட்டை செய்து விட்டு வீடு திரும்பும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த மறைவு திரையுலகில் இருக்கும் பலரின் நெஞ்சங்களை உருக்கியது என்று கூட சொல்லலாம். இந்த நிலையில் மயில்சாமி இறந்து நான்கு மாதங்கள் ஆகின்ற நிலையில் அவரின் வீட்டில் பாரிய பிரச்சினை எழுந்துள்ளது...
நாமக்கல்லில்.. நாமக்கல் ராசிபுரம் 13வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் பிரியா. இவரது கணவர் அருள்லால், மகள் மோனிகா மூவரும் குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். இச்சம்பவம் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை திமுக பெண் கவுன்சிலர் தேவிபிரியாவின் வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது தாய், தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், 18...
திருச்சி.. திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பி.மேட்டூரைச் சேர்ந்தவர் ராஜ்குமார். அதேபகுதியைச் சேர்ந்த சாரதா என்ற உறவுக்கார பெண்ணை ராஜ்குமார் காதலித்து திருமணம் செய்துகொண்டார். உப்பிலியபுரம் அருகே உள்ள ஷோபனாபுரத்தில் விஜயசேகரன் என்பவரது நிலத்தை குத்தகைக்கு எடுத்து ராஜ்குமார் விவசாயம் செய்து வந்தார். வயலின் நடுவே உள்ள வீட்டில் ராஜ்குமார் - சாரதா தம்பதி வசித்து வந்தனர். கடந்த மூன்றாம் தேதி, தம்பதி வீட்டு வாசலில், கயிற்றுக் கட்டிலில் படுத்து உறங்கியுள்ளனர். அதிகாலையில்...
சேலம்... சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே தொளசம்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 30). பைனான்சியரான இவர் நேற்று மாலை தொளசம்பட்டி போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த பியூட்டீசியன் ரசீதாவை காதலித்தேன். கடந்த மார்ச் மாதம் 30ம் தேதி இருவரும் ஓமலூர் ஈஸ்வரன் கோயிலில் மாலை மாற்றி, தாலி கட்டி திருமணம் செய்துகொண்டோம். 3 மாதம் ஒன்றாக வாழ்ந்த நிலையில், கடந்த 5ம்...
இன்றைய ராசிபலன்… மேஷம் சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சியில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகள் எடுக்கும் நாள். ரிஷபம் கணவன் – மனைவிக்குள் இருந்த மோதல்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர்...
லட்சுமி ராய்.. கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு...
சித்தி இத்னானி... தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி. தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார். மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவரது தாயார் தொலைக்காட்சி பிரபலமும் கூட. இந்த அறிமுகத்தின் மூலம் சினிமாத்துறைக்கு ஏற்றி கொடுத்தார். இவர் குஜராத்தி படம் மூலம் முதன்முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார்....
ரித்திகா சிங்.. தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து...
பவானி ஸ்ரீ.. “விடுதலை” திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் பவானி ஸ்ரீ. இவர் சினிமாவிற்கு வரும் முன்னரே ஒரு மாடலாக இருந்து வருகிறார். மேலும் இவர் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷின் சகோதரி மற்றும் இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மானின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை சுற்றியுள்ளவர்கள் சினிமாவில் இருந்த காரணத்தினால் இவரும் சினிமாவிற்குள் வர வேண்டும் என மிகுந்த ஆர்வம் காட்டி வந்ததாகவும், தற்போது தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் சில...