Tamil 360
14474 POSTS
0 COMMENTS
நாகை..
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தெற்கு சிதம்பரவீரன்காடு பகுதியில் சுந்தரமூர்த்தி- துர்கா தேவி (42) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு தினேஷ் (20) என்ற மகன் உள்ளார். துர்காதேவி கடந்த 18ம் தேதி இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
கணவன், மகன் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவர்கள் போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தனர். ஆனால், மறுநாள் காலையில் அவர்கள் வீட்டில் இருந்து சுமார்...
மனைவிக்கு போதை மருந்து கொடுத்து விபச்சாரத்தில் தள்ளிய கணவன்… காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா!!
Tamil 360 - 0
பிரான்ஸ்..
பிரான்ஸ் நாட்டில் உள்ள மசான் நகரில் நடந்த சம்பவம் ஒன்று சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த நகரில் உள்ள பிரபல மாலில், பெண்கள் உடை மாற்றும் அறையில் இருந்து ரகசிய கேமராவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் இது தொடர்பாக டொமினிக் என்பதை கைது செய்தனர்.
அவர் சில ஆண்டுகளாக இதுபோன்று மேலும் சில மால்களில், பெண்கள் உடை மாற்றும் அறைகளில் ரகசிய...
இரவு நேரத்தில் கடைக்கு சென்ற 7ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த சோகம் : கதறும் குடும்பம்!!
Tamil 360 - 0
திருவள்ளூர்...
திருவள்ளூர் மாவட்டம் திருவெற்றியூரை அடுத்துள்ள எர்ணாவூரில் தனியாருக்கு சொந்தமான மினி பேருந்து ஒன்று மோதியதில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
எர்ணாவூரைச் சேர்ந்த பசலுதீன் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மகன் அமீதுதீன்(12) திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், எர்ணாவூர் வடக்கு பாரதியார் நகரில் உள்ள கடைக்கு...
உத்தரப் பிரதேசம்....
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூரைச் சேர்ந்த இளம்பெண் பூனம் குமாரி (27). பூனம் குமாரி, கல்லூரியில் படிக்கும் போது, இவர் வசித்து வந்த பகுதியில் பிரீத்தி (25) எனும் பெண்ணுடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இருவரும் தன்பாலின ஈர்பாலர்கள் என தெரிந்து உறவில் இருந்துள்ளனர்.
எங்கே சென்றாலும் இருவரும் ஒன்றாக சுற்றிக் கொண்டிருந்த நிலையில், இவர்களது தன்பாலின ஈர்ப்பு விவகாரம் ஊர்மக்கள் மத்தியிலும் தெரிய துவங்கியது. இரு வீட்டினரையும்...
கடலூர்..
கடலூர் நகர் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த 16 வயது சிறுமி ஒருவர் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இந்த மாணவிக்கும், கடலூரை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
அதன்பின்னர் அடிக்கடி சந்தித்த இருவரும் செல்போன் எண்களை பகிர்ந்துகொண்டனர். செல்போனில் பேசிவந்த இருவருக்கும் இடையே காதல் உண்டானது. அதன்பின்னர் நேரில் சந்தித்து பழகி வந்தனர்.
இந்த நிலையில், மாணவியின் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில், காதலன்...
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய், மகளுக்கு அரங்கேறிய பயங்கரம் : அதிர்ச்சியில் உறவினர்கள்!!
Tamil 360 - 0
திண்டுக்கல்..
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளிப்பட்டி அம்பேத்கர் காலணியில் வசித்து வருபவர் அய்யனார் அவரது மனைவி வள்ளியம்மாள் (55).
இவரது மகள் ராசாத்தி (32), ராசாத்தியின் கணவர் லட்சுமணன் (35) அனைவரும் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர், லட்சுமணன் கள்ளிப்பட்டி அருகிலுள்ள தனியார் இரும்புத் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு வள்ளியம்மாள் மகள் ராசாத்தி மருமகன் லட்சுமணன் ஆகியோர்...
பிரணிதா சுபாஷ்..
கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளில் அறிமுகமாகி இருந்தது. பின்னர் தமிழ் படமான சகுனியில் கார்த்திக்கு ஜோடியாக பிரணிதா சுபாஷ் நடித்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம் பிரணிதா சுபாஷின் மிகப்பெரிய வெளியீடாக இருந்தது.
இந்த படம் உலகம் முழுவதும் 1,150 திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்து. பின்னர் சூர்யாவின் மாசு என்கிற மாசிலாமணி படத்தில் தந்தை சூர்யாவின் மனைவியாக நடித்தார். படம் நல்ல...
கீர்த்தி சுரேஷை கட்டியணைத்திருக்கும் நபர்.. ஒருவேளை அவரா இருக்குமோ? வைரலாகும் புகைப்படம்!!
Tamil 360 - 0
கீர்த்தி சுரேஷ்..
கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார். இருந்தாலும், இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.
அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில்...
ஒரே போட்டோவுல மயக்கிட்டீங்களே.. இளசுகளை உறைய வைத்த VJ மகேஸ்வரியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!
Tamil 360 - 0
Vj மகேஸ்வரி...
பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி. சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்,
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். டிவி தொகுப்பாளினியாக பல...
ஹன்சிகா மோட்வானி..
நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார்.
இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார். இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம்...
















