Wednesday, September 23, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஸ்ரீதிவ்யா ஸ்ரீதர்.. செவ்வந்தி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா ஸ்ரீதர். அதேபோல் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கேளடி கண்மணி என்ற சீரியல் சீரியலில் நடித்து புகழ்பெற்றார். இவர் அதே சீரியலின் ஹீரோவான அர்னவ்வை திவ்யா காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்யாமலே திவ்யா கர்ப்பம் ஆனார். பின்னர் வளைகாப்பு நடைபெற்றது. கடந்தாண்டு திருமணம் செய்துக் கொண்டதாகவும் கூறினர். அதனைதொடர்ந்து சில நாட்களில் இந்த அர்னவ்- திவ்யா ஸ்ரீதர் தம்பதி இடையே தகராறு...
தூத்துக்குடியில்.. தூத்துக்குடி தாளமுத்து நகர் நேரு காலனி பகுதியில் மகாராஜன்(37) - அன்பு (32) தம்பதி வசித்து வந்தனர். இத்தம்பதியினருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். மகாராஜன் - அன்பு தம்பதி இடையே அவ்வப்போது சிறுசிறு தகராறு ஏற்பட்டு வந்தது. ஒருகட்டத்தில் தகராறு முற்றிய நிலையில், கடந்த ஆண்டு மகாராஜனுக்கும், அன்புவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அன்பு பக்கத்து கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குக் குழந்தைகளோடு சென்றுவிட்டார். அவரைத் தொடர்ந்து...
வேலூர்... வேலூர் மாவட்டம், காட்பாடி வன்றந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த பிரபல ரௌடி ஜானி மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. தற்போது அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், ஜானியின் காதல் மனைவி ஷாலினியையும் பாகாயம் போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள். இது பற்றிப் பேசிய போலீஸார், ‘‘ஜானியின் மனைவி ஷாலினி, கடந்த 3-ம் தேதி வேலூர் மத்திய சிறைக்கு வந்தார். தன்னை ‘வழக்கறிஞர்’ எனச் சொல்லி அடையாள அட்டை ஒன்றைக் காண்பித்து,...
வேலூரில்.. ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர் யானாமாலா ஆனந்த். இளைஞரான இவர் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் 12 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் ஆந்திர மாநிலம் பங்காரு பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவரது இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேராக மோதியுள்ளது. இந்த விபத்தில் யானாமாலா ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு அருகே...
லண்டனில்.. ஹைதராபாத்தை சேர்ந்த 27 வயதான கொந்தம் தேஜஸ்வினி என்ற பெண் லண்டன் வெம்ப்லியில் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார். மேற்படிப்புக்காக லண்டன் சென்றிருந்த கொந்தம் தேஜஸ்வினி, செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் குடியிருப்பு வளாகத்தில், பிரேசிலியாவை சேர்ந்த ஒருவரால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. வெம்ப்லியில் உள்ள நீல்ட் கிரசன்ட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தேஜஸ்வினியின் உறவினர், தேஜஸ்வினி தனது நண்பர்களுடன் வசித்து வந்த பகிரப்பட்ட தங்குமிடத்திற்கு ஒரு வாரத்திற்கு...
கன்னியாகுமரியில்.. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரின் மகன் காசி. இவர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களைக் காதலிப்பதாகக் கூறி நேரில் சந்தித்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை ஆபாச வீடியோ எடுத்திருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த இளம்பெண் மருத்துவர் ஒருவர் காசி மீது பாலியல், பண மோசடி புகார் அளித்தார்.   அதன் அடிப்படையில் காசி, கன்னியாகுமரி மாவட்ட போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்....
தூத்துக்குடி... தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அழகு சுந்தரபாண்டி(32). இவருக்கும் புனித அனி எப்சிபா (29) என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. அழகு சுந்தரபாண்டி விவசாயம் செய்து வருகிறார். இதற்காக, அழகு சுந்தரபாண்டி குடும்பத்துடன் புதூர் அருகே உள்ள சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், புனித அனி எப்சிபாவுக்கும் கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த...
கர்நாடகா.. திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் குளியல் அறையில் விஷ வாயு தாக்கி காதல் ஜோடி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டேலுபேட்டையை சேர்ந்தவர் சந்திரசேகர். இதேபோல் கோகாக் டவுன் பகுதியை சேர்ந்தவர் சுதாராணி ஆவார். இவர்கள் 2 பேரும் பெங்களூரு நந்தி மலை அருகே ஓட்டல் ஒன்றில் வேலை செய்து வந்தனர். அப்போது, நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. பெற்றோரும் காதலை ஏற்றுக் கொண்டு...
இன்றைய ராசிபலன்.. மேஷம் மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் பழைய பிரச்சனைகள் அனைத்தும் நல்ல படியில் தீரும். புதிய ஆபரண சேர்க்கை ஏற்படும். தம்பதிகளிடையே அன்னோன்யம் பெருகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். புரிய தொழில் முதலீடுகளில் எதிர்பார்க்க லாபம் கிடைக்கும். ரிஷபம் ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் வீட்டில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். உடலும், மனமும் உற்சாகமாக இருக்கும். பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். திருமணம், விருந்து போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து...
ஈஷா ரெப்பா.. பறந்து பறந்து அடிக்கிறாங்க, ஓவரா கிளாமர் காட்றாங்க, என தெலுங்கு சினிமாவ நம்ம எவ்வளவு தான் கலாய்ச்சிருந்தாலும், அங்க இருந்து வர கதாநாயகிகள் வேற லெவல் தான். அதிலும் ஈஷா ரெப்பா கும்தா ரகம். Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதுலயும் 2018ல வந்த ’அவ்’ என்ற திரைப்படத்துல ஒரு லெஸ்பியனா நடிச்சு எல்லாரையும் அசரவைச்சாங்க. ரொம்ப அமைதியான பொண்ணா நித்யா...