Tuesday, September 29, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் கோரமங்கலா பகுதியைச் சேர்ந்த இளைஞர் டில்லி பிரசாத். தனியார் நிறுவனத்தில் ஐடி ஊழியராக பணிபுரிந்து வந்த டில்லி இன்ஸ்டாகிராமில் 5 போ.லி க.ணக்குகளை உருவாக்கி தன்னை பெ.ண் போ.ல அ.டையாளப்படுத்திக் கொ.ண்டார். பின்னர் பல இளம் பெ.ண்களை தே.டி ரெக்வுஸ்ட் கொடுத்து நட்பாகி, சாட் செய்து பழகத் தொ.டங்கியுள்ளார். தான் ஒரு பெரிய நிறுவனத்தில் மேனேஜராக உள்ளேன். எனக்கு பல நிறுவனங்களிடம் தொடர்பு உள்ளது. உங்களுக்கு வேலை...
உகாண்டாவில்.. உகாண்டாவிலுள்ள ஆணொருவர் சுமார் 12 பெண்களை திருமணம் செய்து ஒரு குட்டி கிராமத்தையே உருவாக்கிய சம்பவம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இருக்கும் காலக்கட்டங்களில் ஒரு திருமணம் செய்துக் கொள்ளவே கஷ்டப்படுகிறார்கள். இதன் மூலம் பிறக்கும் பிள்ளைகளுக்கு சாப்பாடு, படிப்பு என பார்க்கும் போது அவர்களின் வாழ்க்கையே முடிந்து விடுகிறது. இந்த நிலையில் உகாண்டாவின் புடாலேஜா மாவட்டம் புகிசா கிராமத்தைச் சேர்ந்தவர் மூசா ஹசஹ்யா கசேரா எனும் 68 வயதான நபர்,...
விழுப்புரத்தில்.. விழுப்புரம் நகருக்குட்பட்ட காகுப்பம் சாலையில் உள்ள நாவலர் நெடுந்தெருவை சேர்ந்தவர் ராஜசேகர். தனியார் டிராவல் ஏஜென்சியில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், ராஜலட்சுமி, ஜோதி என 2 மகள்களும் உள்ளனர். ராஜசேகரின் முதல் மகளான ராஜலட்சுமிக்கு திருமணமாகி ஊட்டியில் வசித்து வருகிறார். 2வது மகளான ஜோதி (21) , விழுப்புரத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் எம்.ஏ வரலாறு முதலாமாண்டு படித்து வந்தார்....
யூடியூபர் அர்மான் மாலிக்.. யூடியூபர் அர்மான் மாலிக் சமூக வலைதளங்களில் பிரபலமானவர். குறிப்பாக தனது வீடியோக்கள் மற்றும் இரு மனைவிகளால் அவர் பிரபலமடைந்தார். அர்மான் மாலிக்-க்கு பயல் மாலிக் மற்றும் கிருத்திகா மாலிக் ஆகிய இரு மனைவிகள் உள்ளனர். அன்மையில் தனது இரு மனைவிகளின் புகைப்படங்களை அர்மான் சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அதில் அவரது இரு மனைவிகளும் கர்பமாக இருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் தற்போது அவரது மற்றொரு வீடியோ வைரலாகியுள்ளது. அதில்,...
மதுரையில்.. மதுரையில் காதுகுத்து விழாவில் தனது மருமகளுக்கு 500 கிலோவில் மாலை வாங்கியிருக்கிறார் தாய்மாமன் ஒருவர். கிரேனில் இந்த மாலையினை தூக்கிக்கொண்டு உறவினர்கள் ஊர்வலமாக செல்லும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் மரபில் தாய்மாமா எனும் பந்தம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. சகோதரிகளின் குழந்தைகளுக்கு இன்னொரு தாய் போல மக்கள் தாய்மாமனை கருதுகின்றனர். அதேபோல, தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு விதங்களில் தாய்மாமன் சீர் கொடுக்கப்பட்டும் வருகிறது. அதேபோல...
விருதுநகரில்.. விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியை சேர்ந்தவர் சாலமுத்து - பாண்டி தேவி தம்பதியினர். இவர்களுக்கு மகாராஜன், புவனேஸ்வரி என்ற இரு பிள்ளைகள் இருந்தனர். மகாராஜன் மனநலம் பாதிக்கப்பட்டு மாற்றுத்திறனாளியாக இருந்ததால் தம்பதியினர் மிகுந்த மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டிதேவியின் கணவர் சாலமுத்து உயிரிழந்தார். இதனால் பாண்டிதேவி மாற்றுத்திறனாளி மகனையும், பள்ளிப் படிப்பில் ஈடுபட்டு வரக்கூடிய மகளையும் காப்பாற்ற வழி தெரியாமல் மிகுந்த...
சேலத்தில்.. தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் இளைஞர் சஞ்சய். 18 வயதான இவர் சேலத்தில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். சிறுவயதிலிருந்து இவருக்கு சட்டம் படிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்ததால் இந்த படிப்பை சஞ்சய் விரும்பி தேர்ந்தெடுத்துள்ளார்.  இவரது சொந்த ஊர் தருமபுரி என்பதால், நண்பர்களுடன் சேர்ந்து வீடு ஒன்றை தனியாக எடுத்து தங்கி பயின்று வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் இதே கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று...
இன்றைய ராசிபலன்… மேஷம் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவம் உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை...
ராணிப்பேட்டையில்.. ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையை அடுத்த ஒழுகூர் கிராமம் வடமேட்டு தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (48). கட்டிட மேஸ்திரியான இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கலைச்செல்வி (38) ராணிப்பேட்டையில் இருக்கும் தனியார் ஷூ தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகன் உள்ளனர். குடிப்பழக்கம் உள்ள ஏழுமலை அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது வழக்கம். வீட்டுக்கு வரும் ஏழுமலை அடிக்கடி மனைவியுடன் சண்டையிட்டு...
செங்கல்பட்டில்.. செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பட்டினம் மீனவர் குப்பத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் (33), இவருக்கும், அங்காளம்மன் குப்பத்தை சேர்ந்த சுபா(28) என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் ஆனது முதல் இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இதனிடையே, வரதட்சணை கேட்டு ஸ்ரீதர் தனது மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதேபோல் நேற்று இரவும் கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து...