Sunday, July 5, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
நடிகை ரியா..... போதைப்பொருள் வழக்கில் நடிகை ரியா 15 பாலிவுட் பிரபலங்களின் பெயர்களை போதைப்பொருள் தடுப்பு ஆணையத்திடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பான போதைப்பொருள் வழக்கில் ரியா சக்ரபோர்த்தி, அவருடைய சகோதரர் ஷோயிக் மற்றும் 4 பேரின் ஜாமீன் மனுவை நேற்று மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு பொலிசார் நடத்திய விசாரணையின் போது, ரியா சக்ரபோர்த்தி போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள்...
லண்டனில்.. க டந்த ஒ ரிரு மா தங்க ளிற்கு மு ன், 5 வ ய து ம க ள் கு த் தி க் கொ லை செ ய்யப் பட்ட வ ழக்கில் அ ந்த பி ள்ளை யின் தா யை லண்டன் பொ லிஸார் கு ற்றவா ளியாக அ றிவித்து ள்ளனர். 35 வ யதான சுதா சிவானந்தம் எ ன்ற...
ராட்சத விண்கல்.. ராட்சத விண்கல் ஒன்று பூமியை நோக்கி மணிக்கு 38,624 கிலோ மீற்றல் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாசா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஒரு சிறுகோள் தற்போது பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த சிறுகோள் அளவில் பெரியது. இரண்டு கால்பந்தாட்ட மைதானங்களை சேர்த்தது போன்ற அளவுடையது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த...
அவுஸ்திரேலியாவில்..... இலங்கை மா ணவர் மீது பொய் கு ற்றச்சா ட்டை சு மத்தி அவர் ஒருமாதம் த டுத்து வை க்கப்பட காரணமாக இருந்த அவுஸ்திரேலியரான ஆர்சலன் தாரிக் கவாஜா, தாம் ஒரு கோ ழை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 2018ம் ஆண்டு, இலங்கை மா ணவனான மொஹட் கமீர் நிஸாம்தீன் என்பவர் ப யங்கரவாத த்துடன் தொ டர்பு கொ ண்டிருந்தார் என்பதற்கான பொ ய்யான கு றிப்புக்களை...
இந்தியா...... இந்தியாவில் ஹொட்டலில் மனைவி வேறு நபருடன் இருந்ததை பார்த்த கணவன் அவரை செருப்பால் அடித்து கடுமையாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இளம்பெண்ணொருவர் அங்குள்ள ஹொட்டல் அறையில் காதலருடன் இருந்திருக்கிறார். அவரை பின் தொடர்ந்து வந்த ஆண் ஒருவர் அந்த அறைக்குள் சென்ற போது அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் அவர் தான் அப்பெண்ணின் கணவர் ஆவார், தனது மனைவி வேறு நபருடன்...
அக்ஷய்குமார்.... டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் ManVsWild என்ற நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உள்பட பலரும் பங்கேற்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் அக்ஷய்குமார் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் டீசரை அக்ஷய்குமார் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த நிகழ்ச்சியின்போது யானை போட்ட சாணியில் Bear Grylls தனக்கு டீ போட்டு கொடுத்ததாக அக்ஷய்குமார் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஒருசில நடிகைகள், “யானை சாணியில் போட்ட டீயை எப்படி குடிச்சீங்க”? என்று கேட்டதற்கு “அதனால் எந்தவித...
தமிழகத்தில்....... தமிழகத்தில் கணவன் பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் வீடியோவைக் கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி, அவருக்கு தக்க தண்டனை கொடுக்க போராடியுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார். இவருக்கும் தஞ்சை அடுத்த கள்ளப்பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த தாட்சர் என்ற பெண்ணிற்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. எட்வின் ஜெயக்குமார் விராலி மலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கேஷியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் திருமணத்திற்குப் பிறகு அவர்...
இந்தியா...... இந்தியாவின் அரியானா மாநிலத்தில் 7 வயது சிறுமியை கடத்திச் சென்று துன்புறுத்த முயன்றதாக கூறப்பட்ட இளைஞரின் கை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தின் பானிபட் பகுதியிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தவரான 28 வயது இக்லாக் என்பவரையே கை துண்டிக்கப்பட்ட நிலையில், ரயில் தண்டவாளமருகே கண்டெடுத்துள்ளனர். ரயில் தண்டவாளமருகே அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் தூக்கத்தில் இருந்த 7 வயது சிறுமியை குறித்த இளைஞர் வீடு புகுந்து கடத்தியுள்ளார். தொடர்ந்து ரயில் தண்டவாளமருகே...
ஆந்திர மாநிலம்... ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள துர்கஷானம் கிராமத்தை சேர்ந்தவர் காவியா. அவருக்கு ஐந்து வயதில் நிர்மலா என்ற மகளும், 11 வயதில் ஹேமாஸ்ரீ என்ற கைக் குழந்தையும் உள்ளனர். இரண்டாவது குழந்தை பிறந்தது முதல் பெற்றோர்கள் நிர்மலாவை சரியாக கவனிக்காததால் விரக்தி அடைந்த முதல் குழந்தை தனது தங்கையை தண்ணீர் தொட்டியில் தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் படுக்க வைத்திருந்த குந்தையை ஹேமாஸ்ரீயைக்...
ஜூலி....... பிக் பாஸ் ஜூலி என்றால் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள். மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பல அரசியல்வாதிகளை கலாய்த்து தான் இவர் பிரபலமானார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்த ஜூலி ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டார். ஆனால் சிறிது காலத்திலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்த ரசிகர்கள் ஜூலியை மீம்ஸ் போட்டு கிழித்து எடுக்க தொடங்கினார்கள். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இவருக்கு இருந்த ரசிகர்களும் இல்லாமல்...