Saturday, July 4, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
பேஸ்புக்.... தமிழகத்தில் பேஸ்புக் மூலமாக பழகிய காதலனை இளம் பெண் கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள குசெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிச்செல்வன். இவருக்கு வினோத்குமார்(31) என்ற மகன் உள்ளார். வினோத்குமார் பண்ருட்டியில் பிளக்ஸ் பேனர் அச்சடிக்கும் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். பேஸ்புக்கில் இவருக்கு கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருச்சி காஜாமலையை சேர்ந்த ரகமத் நிஷா (20) என்ற பெண்...
இந்தியா.. இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீடு புகுந்து கொடூரமாக தாக்கியதில் 45 வயது நபர் பரிதாபமாக மரணமடைந்துள்:ளார். உத்தரபிரதேசத்தின் மெயின்புரி பகுதியில் ஞாயிறன்று இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலைவெறி தாக்குதலுக்கு இலக்கான 45 வயதான சர்வேஷ் குமார் என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் வைத்தே மரணமடைந்துள்ளார். மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் நடக்கும் இரண்டாவது தாக்குதல் சம்பவம் இதுவென கூறப்படுகிறது. இனிப்பு கடை...
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இருந்து வந்த எதிர்ப்புகள் யாவும் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடன் பாக்கிகள் வசூலாகி விடும். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். வியாபாரத்தில் கூட்டாளிகள் உடனான மனக்கசப்புகள் நீங்கும். உத்தியோகத்தில் சுமூகமான சூழ்நிலை காணப்படும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருந்து வந்த சண்டை, சச்சரவுகள் தீர்வுக்கு வரும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வாகன வழியில் வீண் விரயங்களை...
மர்ம பள்ளம்..... ரஷ்யாவின் ஒன்பாவது முறையாக மர்ம பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த பள்ளம் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். விஞ்ஞானிகள் இடையே இந்த பள்ளம் குறித்து தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. கடந்தாண்டு ரஷ்யாவில் பள்ளம் உருவாகியது . இந்த பள்ளமானது ஷின்க்ஹோல் அதாவது பூமியில் ஏற்பட்ட பெரிய அளவிலான பள்ளமாகும். இதுபோன்ற பள்ளம் மேற்கத்திய நாடுகளில் பூகம்பம் அடிக்கடி நிகழும் ஜப்பானில் அவ்வப்போது ஏற்படும்...
சூர்யா... காக்க காக்க படத்திற்கு முன், சூர்யாவின் படங்கள் சிலது விமர்சன ரீதியாக வெற்றி அடைந்தாலும், எந்த படமும் வசூலில் ஜெயிக்கவில்லை. சூர்யாவின் முதல் வசூல் ரீதியான வெற்றி படம் என்றால் அது காக்க காக்க படம்தான். அந்த படம் அஜித் மற்றும் விக்ரம் போன்றவர்கள் நடிக்க வேண்டிய படம். இந்த படத்துக்கு பிறகுதான் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது என்று இண்டஸ்ட்ரியில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் இந்த படம் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை...
பிரித்தானிய...... பள்ளி திறந்த முதல் நாளான திங்கட்கிழமையே மாணவர் ஒருவர் சுடப்பட்ட சம்பவம் பிரித்தானிய நகரமொன்றில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானிய நகரமான Kesgraveயிலுள்ள பள்ளி ஒன்றிற்கு சென்று கொண்டிருந்த 15 வயது மாணவர் ஒருவர் சுடப்பட்டார். அதிர்ச்சியடைந்த மற்ற மாணவர்கள், ஓடுங்கள், யாரோ ஒருவரை சுட்டு விட்டார்கள் என்று அலறியவண்ணம் ஓட்டம் பிடித்தார்கள். சுடப்பட்ட அந்த மாணவர், படுகாயமடைந்த நிலையில், ஏர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அத்துடன் ஆயுதம் தாங்கிய பொலிசார்...
பிக் பாஸ் 4...... பிக் பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சி கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது. இந்த சீசனில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் நடித்து வரும் சுஜிதாவின் சகோதரர், சூர்யா கிரண் என்பவர் கலந்து கொண்டு இருக்கிறார். அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சுஜிதா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கும் சீரியல்களில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியலாக வலம் வருவது பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்நிலையில் அவரின்...
தமிழகத்தில்..... தமிழகத்தில் குடும்ப தகராறு காரணமாக 4 வயது மகனுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அருகே உள்ள கீழ்வாலை கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். இவர் புஷ்பா(27) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதி திருமணம் செய்து 9 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு நான்கு வயதில் மகன் இருக்கிறான். கன்னியப்பன் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஒரு...
சாயிஷா...... வெறித்தனமா குத்துச்சண்டை போடும் நடிகை சாயிஷாவின் காணொளிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. நடினை சாயிஷா குத்துச்சண்டை கற்று கொள்ளும் காணொளியை அவரின் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதேவேளை, நடிகை சாயிஷாவின் காணொளிகளை வைரலாக்கி வருகின்றனர்.   View this post on Instagram   Train...train...train ? #boxing#training#fitness#love#healthy#lifestyle#workonyourself#pushyourself#instavideo A post shared by Sayyeshaa (@sayyeshaa) on Sep 6, 2020 at 11:46pm...
மர்மப்பொருள்... ஜேர்மன் நதி ஒன்றில் காணப்படும் ஒரு மர்மப்பொருள் மீனவர்களை குழப்பமடையச் செய்துள்ளதோடு, குதிரைகளை அச்சமுறச்செய்துள்ளது. கடினமான செதில்களை உடைய ஒரு விலங்கைக் கண்டதாக தெரிவித்துள்ள மீனவர்கள், அதன் வாலைப் பார்க்கும்போது அது ஒரு முதலையாக இருக்கலாம் என்று கூறியுள்ளனர். பெண் ஒருவர் தனது குதிரை நதியோரமாக மேய்ந்துகொண்டிருந்ததாகவும், வாயை அகலமாக திறந்தபடி உட்கார்ந்திருந்த ஒரு இரண்டு மீற்றர் நீளமுடைய முதலை ஒன்றைக் கண்டு தன் குதிரை அரண்டு ஓட, உடனே அந்த...