Tamil News
4776 POSTS
0 COMMENTS
மகனுக்கு துரோகம் செய்து விட்டு ஏமாந்து போன தந்தை! இறுதியில் பாசக்கார நாய் குட்டியால் கிடைத்த பதிலடி!
Tamil News - 0
நாய் குட்டி....
தந்தை ஒருவர் சாமத்தியமாக மகனை ஏமாற்றி அவரின் சிக்கனை திருடி விடுகின்றார்.
திருடிய சிக்கனை அவர் ருசிப்பதற்குள் நாய் குட்டி சாப்பிட்டு விடுகின்றது.
யாரையும் ஏமாற்றி பெரும் எதுவும் நமக்கு சொந்தம் இல்லை என்பதை இந்த காட்சி புலப்படுத்துகின்றது.
குறித்த தந்தை மற்றும் மகனின் வீடியோக்கள் இணையத்தில் உலாவி வருகின்றது.
View this post on Instagram
How was your day....?☺️?? Relax and laugh ? along Wise, Wiser, Wisest...
21 வயதில் தமிழரை காதலித்து திருமணம் செய்த நடிகை! இருவருக்கும் எவ்வளவு வயது வித்தியாசம் தெரியுமா?
Tamil News - 0
நடிகை நீலிமா.......
நடிகை நீலிமா ராணி தனது 12-வது திருமண நாளை கொண்டாடி அந்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
சிறுவயதிலேயே திருமணம் செய்து குழந்தையும் பிறந்த பிறகு மீண்டும் சின்னத்திரையில் வில்லியாகவும் கதாநாயகியாகவும் நடித்து தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நீலிமாராணி.
நீலிமா ராணி தம்பதிக்கு அழகான ஒரு பெண் குழந்தை இருக்கிறார். பலருக்கும் இவருக்கு திருமணம் முடிந்தது தெரியாது அவ்வளவு அழகாக இன்னமும்...
மேற்கு வங்கத்தில் பப்ஜி விளையாட முடியாத காரணத்தினால் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
இளசுகள் மத்தியில் பிரபலமடையும் வீடியோ கேம்கள் அவ்வப்போது விபரீதத்தை ஏற்படுத்திவருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வந்த ப்ளூவேல் விளையாட்டை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
இதேபோன்று இளைஞர்களை ஈர்த்த கேம் தான் பப்ஜி, லட்சக்கணக்கானவர்களின் பொழுதுபோக்காக இருந்த இந்த விளையாட்டுக்கு தற்போது இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பப்ஜி விளையாட்டில் மூழ்கிப்போன இளைஞர்கள் பலர் அந்த...
பிரித்தானியாவில் நள்ளிரவில் நடந்த கொலை வெறி தாக்குதல்! உயிரிழந்த இளைஞனின் புகைப்படம் மற்று தகவல் வெளியானது!!
Tamil News - 0
பிரித்தானியாவின் பர்மிங்காமில் நள்ளிரவில் நடந்த கத்தி குத்து சம்பவத்தில் உயிரிழந்த இளைஞனின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் பர்மிங்காமில் நேற்று நள்ளிரவு கத்தியுடன் வந்த இளைஞர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை தாக்கினான்.
அதன் பின், அங்கிருந்து தப்பிச்சென்ற அந்த மர்ம நபர் Livery தெரு, Irving தெரு, Hurst தெரு ஆகிய பகுதிகளுக்கு அடுத்தடுத்து சென்று அங்கு நின்றுகொண்டிருந்தவர்கள் மீது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு தாக்குதல் நடத்தினான்.
சுமார்...
பிரான்சில் அசத்தி வரும் தமிழ் சிறுமி! ஒரே ஒரு வீடியோவால் குவியும் வாழ்த்துக்கள்: எல்லையற்ற மகிழ்ச்சியில் தாய்!!
Tamil News - 0
பிரான்சில்......
பிரான்சில் பாடல் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த சிறுமி பாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
உலகில் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் தி வாய்ஸ் கிட்ஸ் நிகழ்ச்சியும் ஒன்று, இந்த நிகழ்ச்சியில் திறமையுடையவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், பிரான்ஸில் நடந்த தி வாய்ஸ் கிட்ஸ் நிகழ்ச்சியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கனிஷா என்ற சிறுமி இசையமைப்பாளர் இமான் இசையமைத்த சொப்பன...
இந்தியாவில் காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தன்னுடைய காதலன் மற்றும் வருங்கால மாமியாரிடம் கெஞ்சிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கேரளாவின் கொல்லம் மாவட்டம் கோட்டயம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ராம்ஸி. 24 வயது மதிக்கதக்க இவர் கடந்த வியாழக்கிழமை இவருடைய காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில்,...
சல்மான் கான்….
இந்திய திரையுலகில் சிறந்த நடிகரும் முன்னணி நடிகர்களில் முக்கியமான ஒருவராக விளங்கி வருபவர் ஹிந்தி நடிகர் சல்மான் கான்.
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தபாங் 3 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் இவர் தற்போது ஹிந்தியில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் முன் நின்று தொகுத்து வழங்க இருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் சல்மான் கானின் முழு சொத்து மதிப்பு பற்றி சில தகவல்கள் கிடைத்துள்ளது....
பிரான்சில் மர்ம நபரால் சுடப்பட்ட பிரித்தானிய குடும்பம்; இறந்த உடல்களை அகற்றியபோது கண்ட அதிரவைத்த காட்சி!!
Tamil News - 0
பிரான்சுக்கு சுற்றுலா சென்றிருந்த பிரித்தானிய குடும்பம் சென்ற காரை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
அந்த துப்பாக்கிச் சூட்டில் காரிலிருந்த Saad al-Hilli (50), அவரது மனைவி Iqbal (47) மற்றும் தாயார் Suhaila Al-Allaf (74) ஆகியோரும், அவ்வழியே சைக்கிளில் சென்றுகொண்டிருந்த Sylvian Mollier (45) என்ற பிரான்ஸ் நாட்டவரும் உயிரிழந்தனர்.
அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்துகொண்டிருந்த இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னாள் விமானப்படை பைலட்டான...
கொலை செய்த குற்றவாளியை பொலிசார் கண்முன்னே அடித்து கொன்ற கிராம மக்கள்! பதற வைத்த சம்பவம்!!
Tamil News - 0
இந்தியாவில் கொலை செய்த குற்றவாளியை பொலிசார் கண் முன்னிலையில் கிராம மக்கள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், குஷி நகருக்கு கோரக்பூரில் இருந்து ஸ்கூட்டியில் வந்த நபர் ஒருவர், குமார் சிங் என்ற ஆசிரியரை பார்க்க வந்திருப்பதாகவும், சுதிர் குமார் சிங் தனது சகோதரரின்...
தங்கையை காதலித்து உல்லாசமாக இருந்துவிட்டு கைவிட்ட இளைஞன்! உடந்தையாக இருந்த நண்பருக்கு நடந்த பயங்கரம்!!
Tamil News - 0
தமிழகத்தில்...
தமிழகத்தில் தங்கையை காதலித்து, நெருக்கமாக இருந்துவிட்டு கைவிட்ட இளைஞருக்கு, உடந்தையாக இருந்த நண்பனை பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதர் கொலை செய்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
பண்ருட்டி அடுத்த திருவதிகை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு, அதன் பின் அவரை திருமணம் செய்ய மறுள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில்,...
















