Tamil News
4776 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபம் தரக்கூடிய அற்புதமான நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு காரணமாக சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் லாபம் கிடைக்கப் பெறும். பெண்களுக்கு இறை வழிபாடுகளில் ஆர்வம் கூடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எதிர்பாராத இடத்திலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கப்பெறும். வேலை இல்லாதவர்களுக்கு...
உலக புகழ்பெற்ற கிறிஸ்டோபர் நோலனின் Tenet திரைப்படம், உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா?
Tamil News - 0
Tenet…
ஹாலிவுட் இயக்குனர்களில் மிகவும் பிரபலமானவர் கிறிஸ்டோபர் நோலன், இவரின் திரைப்படங்களுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர்.
மேலும் இவரின் திரைப்படங்களும் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியிடப்படும்.
மேலும் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் Tenet, கொரோனா காரணமாக மிக குறைந்த தியேட்டர்களில் ஒரு சில நாடுகளில் மட்டும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தற்போது இப்படம் உலகம் முழுவதும் 146.2 மில்லியன் டாலர் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
கொரோனா மாதிரியான இக்கட்டான நிலையிலும் இப்படம்...
மருத்துவர்....
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் பெண் மருத்துவர் ஒருவர், தன்னுடைய ஒரு வயது மகனை தூரத்தில் இருந்தபடி பார்க்கும் நெகிழ்ச்சி புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் படுவேகமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த களத்தில் கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சரின் மகளான திஷாவும் ஈடுபட்டுள்ளார்.
இவருக்கு திருமணமாகி விக்ராந்த் என்ற மகள் இருக்கிறார், இதனால் தனது ஒரு வயது...
தமிழர்களை கிறங்க செய்த இளம் பெண்! காக்க காக்க காதல் ஜோடியை கண்முன் நிறுத்திய குரல்…. வைரலாகும் காட்சி!!
Tamil News - 0
பாடல்.....
இளம் பெண் ஒருவரின் அழகிய குரல் மில்லியன் கணக்கான தமிழ் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.
காக்க காக்க திரைப்படத்தில் உள்ள “ஒன்றா ரெண்டா” பாடலின் இடையில் உள்ள வரிகளை பாடி அனைவரது இதயங்களிலும் இடம்பிடித்துள்ளார்.
இன்றும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத தனி இடத்தினை இந்த பாடல் பிடித்துள்ளது.
இந்நிலையில் குறித்த இளம் பெண்ணின் குரலில் மீண்டும் அந்த பாடல் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram
@shivapreyavocals_ #tamiltiktok #tamilcinema #music...
குளியலறையில் இருந்து அலறியபடி ஓடிவந்த 22 வயது கர்ப்பிணி பெண்! சத்தம் கேட்டு வந்த அக்கபக்கத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil News - 0
ரஞ்சனா...
தமிழகத்தில் கர்ப்பிணி பெண் தனது குழந்தையுடன் சேர்ந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியின் கோட்டப்பாளையம் களர்மேடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (30) லொறி ஓட்டுனர். இவருடைய மனைவி ரஞ்சனா (22). தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகும் இவர்களுக்கு 2வயதில் கமலேஷ் என்ற மகன் உள்ளான்.
தற்போது ரஞ்சனா 2 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இவர்கள் வேல்முருகனின் பெற்றோர் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் பணி...
நிச்சயதார்த்தம் முடிந்து அடுத்த சில நிமிடங்களில் நடந்த வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம்!!
Tamil News - 0
நிச்சயதார்த்தம் முடிந்து..
பிரேசிலில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த பின்னர் புதுமாப்பிள்ளை நீ ரில் மூ ழ்கி உ யிரிழந்த சம்பவம் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலை சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் Joao Guilherme Torres Fadini (24). இவருக்கும் Larissa Campos (25) என்ற பெண்ணுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இதையடுத்து தங்கள் நண்பர்களுடன் அந்த இளம்தம்பதி Sao Paulo மாகாணத்தில் உள்ள Itupararanga அணைக்கட்டுக்கு சென்றனர். அங்கு தனது நண்பர்களுடன்...
ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய கும்கி நடிகை! 24 வயதில் இதுவரை இல்லாத ஆடையில் வெளியிட்ட புகைப்படம்..!
Tamil News - 0
லட்சுமி மேனன்.........
அறிமுகமான முதல் படத்திலேயே மார்க்கெட்டை பிடிக்கும் நடிகையாக வளம் வந்த நடிகைகளில் காலெடி எடுத்தவர்கள் சிலரே. அந்த வகையில் கும்கி படத்தின் மூலம் அதுவும் 16 வயதிலேயே பிரபலமானவர் லட்சுமி மேனன்.
கும்கி, பாண்டியநாடு, சுந்தரபாண்டியன் படங்களில் குடும்ப குத்துவிளக்காக சேலைகட்டி நடித்த லட்சுமி மேனன் ஹோம்லி நடிகை என பெயர் பெற்றார்.தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை லட்சுமி மேனன்.
இந்த திரைப்படத்தில்...
இலங்கை கடற்பரப்பில் திடீரென தீப்பிடித்த MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
அம்பாறை, சங்கமன்கண்டி இறங்கு துறையில் இருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பால் உள்ள கடற்பிராந்தியத்தில் 2 இலட்சத்து 70 ஆயிரம் மெட்ரிக்தொன் மசகு எண்ணெய்யுடன் இந்தியா நோக்கிச் சென்ற பனாமா நாட்டுக்குச் சொந்தமான 'MT New Diamond என்ற கப்பலில் கடந்த 3ம் திகதி தீப்பரவல் ஏற்பட்டது.
இலங்கைக்...
சீனாவை சீண்டினால் இந்தியா தோல்வியடையும் என்றும், வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என சீனாவின் குளோபல் டைம்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்தியா மற்றும் சீனா இடையே லடாக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட துவங்கியுள்ளது. லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங்கே இடையே ரஷ்யாவில் ஆலோசனை நடைபெற்றது.
சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த...
ஆரவ்....
பிக்பாஸ் முதல் சீசனில் மிகவும் பாப்புலராக பேசப்பட்டது ஓவியா மற்றும் ஆரவ் காதல் விவகாரம் தான். மருத்துவ முத்தம் என்பதும் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் விஷயமானது.
இந்நிலையில் இவர்கள் காதல் பிரேக் அப் ஆனது, அதுவும் பலருக்கும் தெரியும்.
அதை தொடர்ந்து ஓவியா பலமுறை தான் சிங்கிள் தான் என்பதை கூறிவிட்டார், ஆரவ்வும் சிங்கிள் என்பதை தெரிவித்துவிட்டார்.
சில தினங்களுக்கு முன் ஆரவ் கௌதம் மேனன் இயக்கி வரும் ஜோஸ்வா...
















