Friday, May 17, 2024

சுவாரஸ்யம்

ஒரு தேநீரின் விலை ரூ.1,000 என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

0
தேநீர்... தேநீர் நம் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும் விரும்பிப் பருகக்கூடிய ஒரு பானம். நம் அன்றாட வாழ்வில் தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட தேநீர் ஒரு கப் ஆயிரம் ரூபாய் என்று...

அமீரக லொட்டரியில் கோடீஸ்வரரான கேரள இளைஞன் : பரிசுத்தொகையை பார்த்து தலைசுற்றிய தருணம்!!

0
லொட்டரியில்.... இந்திய மாநிலம் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜூ (39) கடந்த 11 ஆண்டுகளாக அமீரகத்தில் வேலை செய்து வருகிறார். துபாய் அருகே எண்ணெய் நிறுவனம் ஒன்றில் கன்ட்ரோல் ரூம் ஆபரேட்டராக ஸ்ரீஜூ இருந்து வருகிறார். இவருக்கு...

ஆகாயத்தில் பறந்தபடி திருமணம் செய்த காதல் ஜோடி : வைரலாகும் வீடியோ!!

0
சத்தீஸ்கரில்.. ஆகாயத்தில் ஏர் பலூனில் பறந்தபடி மணமகனும் மணமகளும் திருமணம் செய்துகொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. இந்திய மாநிலம் சத்தீஸ்கரில் ஏர் பலூனில் 70 அடி உயரத்தில் மணமகனும், மணமகளும் ஒருவருக்கு ஒருவர் மாலை...

கொரோனாவை எட்டி உதைத்த 117 வயது பாட்டி – ஐரோப்பாவில் ஒரு நம்பிக்கைக் கதை!

0
ஆண்ட்ரே..... உலகின் இரண்டாவது மூத்த நபரும், ஐரோப்பிய கண்டத்தின் மூத்த நபருபான, பிரெஞ்சு கன்னியாஸ்திரி சகோதரி ஆண்ட்ரே, கோவிட் தொற்றிலிருந்து தப்பி தனது 117 - பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடியுள்ளார். 117 வயதில்...

எந்த உணவும் இல்லாமல், 50 வருடங்களாக வெறும் ஹார்லிக்ஸ் குடித்து உயிர் வாழும் அதிசய பாட்டி!!

0
மேற்கு வங்க மாநிலம்.. மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள பெல்டிஹா என்ற கிராமத்தில் வசிப்பவர் அனிமா சக்ரவர்த்தி என்ற 76 வயது மூதாட்டி. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். தனது இளமை...

கனடாவில் நாய்க்கு பதிலாக க ணவனை க யி ற்றில் பி ணைத்து வா க்கிங் அழைத்து சென்ற...

0
கனடாவின்....... கனடாவின் கியூபெக் மாகாணத்தில், இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊ ர ட ங்கு வி தி க்க ப் பட்டுள்ளது. தங்கள் வீட்டுக்கு அருகே நாய்களை அழைத்துச்...

காபி குடிச்சுட்டு இருந்தப்போ வந்த மெயில்.. ஓப்பன் பண்ணுன நபர் : அடுத்த நொடியில் மாறிய வாழ்கை!!

0
கனடா.. சிலரது வாழ்க்கையில் எப்போது என்ன திருப்புமுனை நிகழும் என்பதையே கணிக்க முடியாது. யாரும் எதிர்பாராத ஒரு நேரத்தில், நமது வாழ்க்கையே தலை கீழாக திருப்பி போடும் சம்பவங்கள் அரங்கேறும். அப்படி நமது வாழ்வையே திருப்பும்...

‘என் காலத்துக்குப் பிறகு அவன் கஷ்டப்படக் கூடாது’- வளர்ப்பு நாய் மீது ரூ. 36 கோடி சொத்துக்களை எழுதி...

0
நாய்,.... தான் பாசமாக வளர்த்த நாய், தனக்குப் பிறகு கஷ்டப்படக் கூடாது என்பதற்காக, 36 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை நாய் மீது எழுதி வைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த பாசக்கார நாய் உரிமையாளர் ஒருவர்....

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியை கொண்டாடிய கூகுள்!

0
கூகுள்... இணைய உலகின் ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் உலக மக்களின் தேவைகளை கருத்திற்கொ ண் டு தனது சேவைகளை வழங்கி வருகின்றது. இதன் கா ர ண மாகவே இன்றளவும் அந்நிறுவனத்தினை பி ன்...

நிறைமாத கர்ப்பிணியாக களத்தில் இறங்கும் GRAND MASTER : யார் இந்த ஹரிகா துரோணவல்லி?

0
ஹரிகா... சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி 1927-ம் ஆண்டு முதல் பல்வேறு நாடுகளில் நடந்தாலும், செஸ் போட்டியின் தாயகமாக விளங்கும் தமிழ்நாட்டை உள்ளடக்கிய இந்தியாவில் இதுவரை நடந்ததில்லை. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்...