மனைவியை க ழுத்தை அ றுத்து கொ லை செ ய்த கணவன் : அ திர்ச்சி ச...
சிந்துஜா..
ந டத்தையில் ச ந்தேகப்ப ட்டு, ம னைவியின் க ழு த் தை அ று த் து க ணவன் கொ லை செ ய் த ச ம்பவம்...
ஏன் கர்ப்பமாகி குழந்தை பெறவில்லை? திருமணமான பெண்ணுக்கு கணவனால் நேர்ந்த கதி.. பகீர் காட்சி!
இந்தியா.......
இந்தியாவில் திருமணமான இளம்பெண்ணை அவர் கணவர் மற்றும் குடும்பத்தார் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரை சேர்ந்தவர் ராம்பாலக் தாஸ். இவர் மகள் அல்பனாவுக்கும் கவுரவ் என்பவருக்கும் கடந்த 2019ஆம்...
இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் குறித்து வெளிவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்!!
இந்தியாவில்..........
இந்தியாவில் தங்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல் குறித்து பெண்கள் அரிதாகவே வெளியில் தெரிவிக்கின்றனர் என மனித உரிமை கண்காணிப்பு (HRW) என்கிற சர்வதேசிய அமைப்பு சாரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 95 சதவிகிதமான பெண்கள்...
ஒரு வருடமாக கழிப்பறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்!!
கழிப்பறையில்........
அரியானா மாநிலத்தில் ஒரு வருடமாக கழிப்பறையில் அடைத்து வைத்திருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானாவின் ரிஷ்பூர் கிராமத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண...
குளிர்சாதன சவப்பெட்டியில் உயிருடன் உள்ள அண்ணனை வைத்து சாகும்வரை காத்திருந்த தம்பி! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!
தமிழகத்தில்....
தமிழகத்தில் குளிர்சாதன சவப்பெட்டியில் ஒருநாள் முழுவதும் உயிருடன் வைக்கப்பட்டு, மீட்கப்பட்ட முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் 78 வயதான பாலசுப்ரமணிய குமார். இவர், தனது சகோதரர் சரவணன் குடும்பத்தாருடன் வசித்து...
ஆற்றில் மிதந்த சடலத்தில் 70 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள்!!
இந்தியா.........
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணா ஆற்றில் மிதந்த சடலத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ அளவுக்கு தங்கக் கட்டிகளை பொலிசார் மீட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 70 லட்சம் ரூபாயாக இருக்கும் என...
காதலனை பார்க்க விரும்பிய 13 வயது சிறுமிக்கு நேர்ந்த ப யங்கரம்!!
கேரள மாநிலம்........
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள முக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். எப்போதும் செல்போனும், கையுமாக இருப்பதால், இவர் பேஸ்புக் அதிகம் பயன்படுத்தியுள்ளார்.
அப்போது...
தாய் கொடுத்த பாலில் விஷம்… பிரேதபரிசோதனையில் திடுக்! மனைவியின் அதிர்ச்சி வாக்குமூலம்!!
தமிழகத்தில்.....
தமிழகத்தில் பிறந்த பெண் குழந்தையை வளர்க்க இயலாமல் கஷ்டப்பட்ட பெண் ஒருவர் பாலில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியை சேர்ந்தவர் சாதிக்பாஷா. இவர்...
அக்கா மற்றும் அவர் கணவருடன் வசித்து வந்த 17 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை! நள்ளிரவில் நடந்த துயரம்!!
இந்தியா......
இந்தியாவில் அக்கா மற்றும் அவர் கணவருடன் வசித்து வந்த 17 வயது இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நீலம் குமாரி (17). மாணவியான இவர் தனது அக்கா சுதா...
காவலரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற 3 இளைஞர்கள் கைது : வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்!!
மதுரை.......
காவலரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மதுரை , ஊமச்சிகுளம் டிஎஸ்பி அலுவலகத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் சதுரகிரி . இவர் ஆரப்பாளையம்...
















