Monday, June 29, 2026

இந்திய செய்திகள்

உன் தா யாருக்கு புகைப்படத்தை அனுப்பிவிடுவேன்.. 13 வ யது சி றுமி எடுத்த வி பரீத முடிவு!!

0
த மிழகத்தில்.. தமிழகத்தில் 13 வ ய து சி று மி உ யி ரை மா ய்த்துக் கொ ண்ட வ ழக்கில் தி ருப் பமாக 33 வ ய...

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்! நீதிமன்றம் உத்தரவு!!

0
பேரறிவாளன்.......... ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் கைதியாக இருக்கும் பேரறிவாளன்,...

13 வயது சிறுமிக்கு தெரியாமலே திருமணத்தை நடத்த திட்டமிட்ட பெற்றோர்! ஆனால் நடந்த எதிர்பார்த சம்பவம்!!

0
இந்தியா..... இந்தியாவில் 13 வயது சிறுமி தனக்கே தெரியாமல் பெற்றோர் திருமணம் ஏற்பாடு செய்ததால், அதை அவர் தைரியமாக தடுத்து நிறுத்திய சம்பவம் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. கொரோனா காலத்தில் திருமணம் செய்துகொள்வோரின் எண்ணிக்கை...

சானிடைசரை கொண்டு டிவி-யை துடைத்த சிறுவன்; பெற்றோருக்கு பயந்து எடுத்த விபரீத முடிவு!

0
சானிடைசரை.... காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரை சேர்ந்தவர் வடிவேல். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மனைவி கவிதாவும் தனியார் வங்கியில் வேலை செய்கிறார். இவர்களது மகன் பிரைட் ஷாம்(14) அங்குள்ள பள்ளியில் 9- ம்...

காதலிகளுடன் சண்டை; ஒரே நேரத்தில் இரு இளைஞர்கள் செய்த அதிர்ச்சி செயல்!

0
உத்திரப்பிரதே மாநிலம்...... உத்திரப்பிரதே மாநிலம், பல்லியாவை சேர்ந்தவர்கள் பள்ளி மாணவர்களான விஷ்ணு குப்தா(17) மற்றும் பிட்டு(18). இவர்கள் இருவரும் 10- வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில், 11-ம் வகுப்பு சேர்க்கைக்காக அருகில் உள்ள ஊருக்கு சென்றுள்ளனர். அப்போது,...

இர த்த வெ ள்ளத்தில் தா ய் : தூ க் கி ல் தொ ங் கி...

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் ந ள்ளி ரவில் தூ ங்கிக் கொ ண்டிருந்த ம னைவியின் க ழு த் தை அ று த் து கொ லை செ ய் த க...

கத்திமுனையில் தமிழக அமைச்சரின் உதவியாளரை காரில் கடத்திச் சென்ற மர்ம கும்பல்: வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி!!!

0
மர்ம கும்பல்..... தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளரை மர்ம கும்பல் காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர், உடுமலைப்பேட்டையில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உதவியாளர் கர்ணனை...

திருமணமான பெண்ணிடம் நெருங்கி பழகி இளைஞன் செய்து வந்த கொடூர செயல்! சிக்கி தவித்து வந்த பரிதாபம்!!

0
தமிழகத்தில்......... தமிழகத்தில் திருமணமான பெண்ணிடம் நெருங்கி பழகி, அதன் பின் அவரை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த இளைஞனைப் பற்றி பிரபல தமிழ் ஊடகமான நக்கீரனில் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மதுரை நாவினிப்பட்டியை...

மொட்டையடித்து பெண்ணை நிர்வாண ஊர்வலம் கூட்டி வந்த கிராம மக்கள்; சம்பவத்தின் அதிர்ச்சி பின்னணி!!

0
ஜார்கண்ட் மாநிலம்....... ஜார்கண்ட் மாநிலம் சிம்டேகா மாவட்டம் கொம்பாகேரா கிராமத்தில், கடந்த நாட்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த சம்பவத்தில் சூனியக்காரி என்ற ஒரு பெண்ணை சந்தேகத்தின் அடிப்படையில் ஓர் பஞ்சாயத்திற்கு, அழைத்து வரப்பட்டு...

கொரோனாவால் உயிரிழந்தோரின் உடல்களை தின்ற எலிகள்.. சோக சம்பவம்!

0
கொரோனா...... கொரோனாவல் உயிரிழந்த முதியவரை எலிகள் தின்ற சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில்உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில்கொரொனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்(87) அனுமதிக்கப்பட்டார். உயிரிழந்தவரின் உடலை வாங்கிய உறவினர்கள் சடலத்தைப் பார்த்து...