குழந்தைகளை பார்த்துக் கொள்கிறேன், மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!!
மனைவி வேறொரு நபர் ஒருவரை காதலிப்பது தெரிந்தும் அவருக்கே திருமணம் செய்து வைத்துள்ளார் அவரது கணவர்.
இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தின் சாந்த் கபீர் நகர் மாவட்டத்தில் வசிக்கும் தம்பதியினர் பப்லூ மற்றும் ராதிகா. இதில்,...
நடிகையாக ஆசைப்பட்ட பெண் : கொன்று செப்டிக் டேங்கில் மறைத்த பூசாரி!!
ஹைதராபாத் நகரில் நடைபெற்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 33 வயதுடைய குருகாந்தி அப்சரா என்பவரை கொலை செய்து,
அவரது உடலை செப்டிக் டேங்கில் மறைத்த 36 வயதுடைய பூசாரி இய்யாகரி வெங்கட சாய் கிருஷ்ணாவுக்கு...
பேருந்து கார் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி!!
பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் தாய், தந்தை, சகோதரியை இழந்த சிறுவன் பரிதவித்தது அங்கிருந்தவர்களின் நெஞ்சை...
பெண் உளவுத்துறை அதிகாரி மர்ம மரணம்!!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம், பத்தனம்திட்டாவை சேர்ந்தவர் மேகா(24). இவர் மத்திய உளவுத்துறையான ஐபியில் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார்.
கடந்த வருடம் முதல் இவர் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் குடியுரிமை வழங்கல் பிரிவில்...
கள்ளக்காதல் தொடர்பு.. கணவனுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி!!
கள்ளக்காதல் தொடர்பில் இருந்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு தூக்க மாத்திரை கொடுத்து கழுத்தை அறுத்துக் கொன்ற மனைவி, மாமியாரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் ெபங்களூரு அடுத்த சிக்கபனாவரா பகுதியில் கேட்பாரற்று...
தேசிய விருது பெற்றவர் காதலியுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்… திருமண கோலத்தில் பாதுகாப்பு கேட்டு மனு!
திருவண்ணாமலை மாவட்டத்தில் காதல் திருமணம் செய்துக் கொண்ட ஜோடி ஒன்று பாதுகாப்பு கேட்டு திடீரென காவல் நிலையத்திற்குள் தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் தலையாம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமாறன். இவர் கடந்த 24...
யூ-ட்யூப் பார்த்து தனக்குத் தானே அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞர்!!
உள்ளங்கைக்குள் உலகம் என்றான பின்னர், கூகுள் டாக்டரை நம்பி உயிரை இழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் போலவே, மருத்துவ ஆலோசனைகளுக்கு யூ-ட்யூப்பில் வரும் நிறைய குப்பை வீடியோக்களை உண்மையென்று பலரும் நம்பி தங்கள்...
“ஏன் கல்யாணத்துக்கு கூப்பிடல” மணமகன் தந்தையை துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்!!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் காஜியாபாத்தின் லோனியில் உள்ள ட்ரோனிகா நகரில் சோனுவின் மகன் தீபான்ஷூவுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் சந்தோசமாக நடந்தது.
அதன்படி நேற்று ஹால்டி விழா நடைபெற்றபோது சந்தோஷமாக...
100 வருட கணித சிக்கலுக்கு தீர்வு வழங்கிய இந்திய வம்சாவளி மாணவி!!
இந்திய வம்சாவளி மாணவி திவ்யா 100 வருட கணித சிக்கலுக்கு தீர்வு கண்டுபிடித்துள்ளார்.
இந்திய வம்சாவளி மாணவியான திவ்யா தியாகி(Divya Tyagi), அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தில், விண்வெளிப் பொறியியலில் முதுநிலைப் பட்டக்கல்வி...
வெறும் 1 ரூபாயை மாத சம்பளமாக எடுத்துக்கொண்ட இந்தியாவின் பணக்கார IAS அதிகாரி!!
வெறும் 1 ரூபாயை மாத சம்பளமாக எடுத்துக்கொண்ட இந்தியாவின் பணக்கார IAS அதிகாரியைப் பற்றி தெரியுமா?
இந்தியாவில் பல ஐஏஎஸ் (IAS) மற்றும் ஐபிஎஸ் (IPS) அதிகாரிகள் புகழ்பெற்றுள்ளனர். ஐஏஎஸ் டினா தாபி, ஐபிஎஸ்...
















