“இரண்டாவது திருமணம் செஞ்சிகிட்டேங்க”… வீட்டை விட்டு வெளியேறிய மனைவி கணவனுக்கு அளித்த அதிர்ச்சி!!
திண்டுக்கல்..
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே எட்டி குளத்து பட்டியை சேர்ந்தவர் ஆனந்த். இவருக்கும் மோளப்பாடியூரை சேர்ந்த வீரழகு என்பவருக்கும் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. வீரழகு தனியார் பனியன் கம்பெனியில்...
தாயை கொலை செய்ய GOOGLE-ல் ஐடியா தேடிய மகள் : குற்றவாளியின் வாக்குமூலம் கேட்டு போலிஸ் ஷாக்!!
கேரளா...
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி ருக்மணி. இந்த தம்பதிக்கு இரண்டு மகள் உள்ளனர். இதில் மூத்த மகள் இந்துலேகாவுக்கு திருமணம் ஆகி அவரது கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து...
காவல்நிலையத்திற்கு வந்த டிக் டாக் காதலியை அடித்த காவலர் : ஆடையைக் கழற்ற முயன்றதால் பரபரப்பு!!
காஞ்சிபுரம்..
காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் சோமசுந்தரம், இவர் டிக் டாக் போன்ற ஆப் களில் அடிக்கடி காணொளி பதிவேற்றி வந்துள்ளார்.
அதில் பிரபல டிக் டாக் பிரியாவுடன் இவருக்கு நட்பு ஏற்பட்ட...
சிறுவயதில் காதலனுடன் சென்ற பெண் : 56 வருடம் கழித்து குடும்பத்தினருடன் சந்திப்பு : சுவாரசிய கதை!!
ஆந்திரபிரதேசத்தில்..
56 ஆண்டுகள் கழித்து பெண் ஒருவர் குடும்பத்தினரை மீண்டும் சந்தித்துள்ள சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது. ஆந்திரபிரதேச மாநிலம், நரசிப்பட்டினம் பகுதியில் உள்ள சின்னபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கெளரி பார்வதி. 16 வயதில் வீட்டை...
விஜயகாந்தை காண பல ஆயிரம் செலவு செய்து வந்த இலங்கை பெண் : வேதனையுடன் கூறிய உருக்கமான விடயம்!!
விஜயகாந்த்..
இலங்கை மக்கள் வெளிப்படுத்த முடியாத ஒரு சில விடயங்களை விஜயகாந்த் அவர்கள் வெளிப்படுத்தியது மகிழ்ச்சி – இலங்கைப் பெண் சகுந்தலா. கேப்டன் சாரை பார்க்கணும் என்று நிறைய நாள் ஆசை என இலங்கைப்...
கணவன் மீது அவ்வளவு காதல்… கர்ப்பிணியை புரிந்துகொள்ளாமல் கொலை செய்த கணவர்!!
கடலூர்.....
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் இரண்டாவது மகன் 20 வயது கொண்ட அற்புதராஜ். இவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள நிலையில் விருத்தாச்சலம் காய்கறி சந்தையில்...
குடிபோதையில் வந்த கொழுந்தன் : கதவை திறந்த அண்ணிக்கு நடந்த விபரீதம்!!
கடலூர்.....
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் கூலித்தொழிலாளி. இவரது மனைவி பிரேமலதா (வயது 25). இந்நிலையில், வெங்கடேசனுக்கும் அவரது தம்பி காசிநாதனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது....
16000 மொபைல் போனை Order செய்த பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
கேரளா...
கேரள மாநிலம் இடுக்கி பகுதியை அடுத்துள்ள முண்டியேருமா கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சனா கிருஷ்ணா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கணவருக்காக மொபைல் ஒன்றை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று...
தியேட்டரில் சிரித்த மனைவிக்கு கணவனால் அரங்கேறிய கொடூரம்!!
தூத்துக்குடி...
தியேட்டரில் தெரிந்தவர்களை பார்த்து சிரித்ததால் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், மனைவியைக் கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான சம்பவம் 23 செப்டம்பர் 2018 அன்று நடந்தது. தூத்துக்குடியை சேர்ந்த தம்பதி...
காதல் திருமணம் செய்த மகள்… கல்யாணத்துக்கு போகாத அம்மா: கோவத்தில் கணவர் செய்த காரியம்!!
திருவண்ணாமலை....
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த ஜம்போடை கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவருடைய வயது 48. இவர் மனைவி ராணி வயது (43). இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்....
















