மூன்று வேடங்களில் பெண் செய்து வந்த மோசமான செயலால் நடந்த விபரீதம்!!
உத்தரப்பிரதேச மாநிலம்..
கள்ளக்காதலனை விட்டுவிட்டு வேறொரு காதலனுடன் கைகோர்க்க நினைத்த இளம்பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்த வழக்கில் ஒரு வார காலத்திற்கு பிறகு உண்மையை வெளிகொணர்ந்த போலீசார் அடுத்தடுத்து குற்றவளிகளை கைது செய்து...
சொந்த மகளிடமே தொடர் பாலியல் சீண்டல் : ஹெல்ப் லைனை தொடர்பு கொண்ட சிறுமி!!
சிறுமி..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட புது முத்தப்ப தெருவில் வசிப்பவர் சரவணன் (42). இவர் தன்னுடைய மகளிடம் பல நாட்களாக பாலியல் சீண்டல் செய்து துன்புறுத்தி வந்துள்ளார். தனக்கு ஏற்படும் அவல நிலையை...
தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவர்.. விபரீத முடிவெடுத்த மனைவி!!
தேனி..
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் தங்க ரமேஷ் (வயது 32). இவர் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி கம்பம் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்துள்ளார்....
திருமணம் செய்ய சொன்ன கள்ளக் காதலியை கொலை செய்த இளைஞன் : சிசிடிவி உதவியால் சிக்கிய பரிதாபம்!!
இளம்பெண்..
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூர் ரயில்வே கேட் அருகில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் கடந்த 25ஆம் தேதி இறந்து கிடந்தார்.
கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் யார்...
கணவன் விட்டு சென்றதால் 8 மாத கர்ப்பிணி தவிப்பு : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
கர்ப்பிணி பெண்..
கர்ப்பமாக்கிவிட்டு கழட்டிவிட்ட கணவனுடன் சேர்த்து வைக்கக் கோரி 8 மாத கர்ப்பிணி பெண் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக திடீரென அமர்ந்து தர்ணா போராட்டம் செய்ததால் பரபரப்பு.
ராமநாதபுரம்; காதலித்து...
பள்ளி மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி இளைஞன் செய்த மோசமான செயல்!!
பள்ளி மாணவிக்கு..
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம் பகுதியில் பதினோராவது வகுப்பு படித்து வந்தவர் 16 வயது சிறுமி. இதே பகுதியில் தங்கி சூலூர் ஏர்போர்சில் எலக்ட்ரிஷியனாக வேலை பார்த்து...
முகப்பரு வந்ததால் மனைவிக்கு தொல்லை : ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய கணவன்!!
கோவை.....
கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைமுத்து. சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்க்கும் இவருக்கும், கோவையை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
அந்த பெண் தனியார் வங்கியில்...
10 ஆயிரம் ரூபாய் பணத்தால் பறிபோன இளைஞனின் உயிர்.. கதறும் பெற்றோர்!!
தூத்துக்குடி..
தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி கீதா. இந்தத் தம்பதிக்கு விக்னேஷ், பிரகாஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் பட்டதாரியான விக்கேன்ஷ வேலை தேடிவந்துள்ளார். மேலும் தனது தந்தைக்கு...
உக்ரைனில் இருந்து கண்ணீருடன் கோரிக்கை வைத்த இந்திய மாணவி : வைரல் வீடியோ!!
உக்ரைன்..
உக்ரைனில் சிக்கிக்கொண்ட இந்திய மாணவி ஒருவர் தயவு செய்து தங்களை காப்பாற்றுங்கள் என கண்ணீருடன் கோரிக்கை வைக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாக பரவிவருகிறது. இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களின்...
உக்ரைனில் சிக்கிய மாணவன்… அதிர்ச்சியில் தாய்க்கு நேர்ந்த சோகம் : வீடியோ காலில் கதறி அழுத மகன்!!
ஆம்பூர்..
உக்ரைன் நாட்டின் சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டின் பல பகுதிகளிலும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதே போல, இரு நாடுகளும் பேச்சு வார்த்தைக்கு தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்த...
















