அந்த கேப்ல உசுற வாங்குற.. மப்பும் மந்தாரமுமா போஸ் கொடுக்கும் சித்தி இத்னானி!!
சித்தி இத்னானி..
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அறியப்பட்ட நாயகியாக இருப்பவர் சித்தி இத்னானி. தெலுங்கில் ஜம்ப லகிடி பம்பா என்னும் படத்தின் மூலம் நடிகையாக இவர் அறிமுகமாகியிருந்தார்.
மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தந்தை...
காதல் ஜோடி தற்கொலை.. போலிஸ் விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் பவித்ரா. இவர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் குரு பிரசாத். இவர்கள் இருவரும் நட்பாகப் பழகி வந்தனர்.
பின்னர் இந்த...
பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய காமுக தந்தை.. பதற வைக்கும் சம்பவம்!!
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. இவர் அப்பகுதி உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் தந்தை உயிரிழந்ததை அடுத்து கம்பி கட்டும் தொழிலாளி...
4 வயதுச் சிறுமி துடிதுடித்து பலியான சோகம்.. கதறும் பெற்றோர்!!
திருவாரூரில்..
மழை பெய்து ஆறு, குளங்களில் நீர் வந்தாலே பள்ளிப் பிள்ளைகளின் ஆட்டம் தாங்கமுடியவில்லை. வீட்டில் பெற்றோரிடம் நச்சரித்தோ நண்பர்களுடன் சேர்ந்தோ ஆறு குளங்களில் குதித்து ஆட்டம் போடுகின்றனர்.
சில நேரங்களில் விபரீதமாக முடிந்து விடுகிறது....
மனைவியை மார்பில் வெட்டிய கணவர்.. நேரில் பார்த்த போலீஸ் அதிர்ச்சி!!
திருத்தணியில்..
திருத்தணி நரசிம்ம சுவாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் 42 வயதான விநாயகம். இவருக்குக் கிரிஜா என்ற மனைவியும், தேவா என்ற மகனும் உள்ளார். இவர்களது மகன் அரக்கோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம்...
வாட்ஸ் அப்பில் பாலியல் தொழில்.. சிறுமி, இளம் பெண்களை அடைத்து வைத்து சித்திரவதை : நெஞ்சை உலுக்கும் கொடூரம்!!
சென்னையில்..
சென்னை அம்பத்தூர் ஓ.டி அருகே குடியிருப்பு பகுதியில், பெரிய அளவில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினர் ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் காவல்துறையினர், உண்மையாகவே அந்த இடத்தில் பாலியல் தொழில் நடைபெறுகிறதா...
மனைவியின் தலையைத் துண்டாக்கி கூடையில் எடுத்துச் சென்ற கணவர்.. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்!!
திருப்பூரில்..
திருப்பூர் கொங்கு மெயின் ரோடு, டி.எம்.எஸ் நகரில் உள்ள தனியார் குடியிருப்பில் இருக்கும் மூன்றாவது மாடியில் மணிகண்டன் (37) என்பவர் வசித்து வருகிறார். மதுரையைச் சேர்ந்த இவர், தனது இரண்டாவது மனைவி பவித்ரா...
மூளைச் சாவு அடைந்த கணவர்.. இருதயம், கண் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கிய மனைவி!!
தருமபுரியில்..
தருமபுரி அருகே மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் ஸ்ரீ நிகேஷ், கவின் நிலவன் என இரண்டு மகன்களும்...
செல்போன் வாங்கித் தராத கணவர்.. விபரீத முடிவெடுத்த மனைவி : சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
சென்னையில்...
சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் கிண்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவரது மனைவி பூர்ணிமா. இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தையும், பிறந்து...
தமிழ் கணவன் கிடைத்ததில் மகிழ்ச்சி.. நார்வே இளம் பெண்ணை கரம்பிடித்த தமிழ்நாட்டு இளைஞன்!!
கடலூரில்..
கடலூர் இளைஞர் பாலமுருகனை நார்வே நாட்டை சேர்ந்த சிவானந்தினி என்ற இளம் பெண் தமிழ் முறைப்படி இன்று திருமணம் செய்து கொண்டுள்ளார்.
கடலூரை சேர்ந்த பாலமுருகன் என்ற இளைஞர் நார்வே நாட்டை சேர்ந்த சிவானந்தினி...
















