மதியம் தூங்குவதால் இப்படியொரு நன்மையா? ஆச்சரியம் தரும் தகவல்!!
மதியம் தூங்குவதால்..........
மதியம் தூங்குவதால் உடல் எடை குறையும் என ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
மதியம் சிறிது நேரம் தூங்கும் பழக்கம் தற்போது பலரிடமும் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக மதியம் தூங்குவதால் உடல் எடை அதிகரிக்குமோ...
நீங்கள் காணும் கனவுகளும் அவற்றுக்கான பலன்களும் : கண்டிப்பாக படியுங்கள்!!
கனவு...
நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு. நாம் கண்ட கனவின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம்.
இரவில் மாலை 6 – 8.24 மணிக்குள் கண்ட கனவு 1 வருடத்திலும், இரவு...
உங்களுக்கு ஒற்றை தலைவலி இருக்கா? அப்போ அறவே இந்த உணவுகளை தொடவே தொடாதீர்கள்..!!
தலைவலி...
பொதுவாக தலைவலி என்பது தலையின் முழுப்பகுதியும் வலி ஏற்படும். ஆனால் ஒற்றைத் தலைவலி சற்றே வித்தியாசமானது. தலையின் ஒரு பக்கம் வலி ஏற்பட்டாலும் மறு பக்கம் எந்த ஒரு வலியும் இருக்காது.
மன அழுத்தம்,...
பெருங்காயத்தை ஏன் தினமும் சாப்பிட வேண்டும்? நன்மைகள் உண்டா?
பெருங்காயம்...
பெருங்காயத்திற்கு சமையலில் ஒரு தனிப்பட்ட இடம் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும் போது வரும் பெருங்காயத்தின் நறுமணம், அந்த உணவிற்கு ஒரு திகைப்பூட்டும் சுவையை அளிக்கிறது.
இதனை பெரும்பாலும் பருப்பு வகைகள்,...
30 வயதுக்கு மேல் திருமணம் செய்யலாம் என நினைப்பவரா நீங்கள்? உங்களுக்குத்தான் இந்தப் பதிவு.. இவ்வளவு சிக்கல் இருக்குன்னு...
திருமணம்...
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால் தான் ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தை மிக முக்கியமானதாகக் கருதி அதை புகைப்படங்களாகவும், வீடியோவாகவும் பதிவு செய்கின்றனர்.
மேரேஜ் என்றால் வெறும் பேச்சு அல்ல மீனாட்சி சுந்தரேசா என...
கொழுப்பைக் குறைத்து இதய நோயிலிருந்து பாதுகாக்கும் அற்புதமான பழம்!!
டிராகன் பழம்........
இரத்த சர்க்கரையின் அளவு அபாயகட்ட நிலையை அடையாமல் தடுக்க சில பழங்கள் உதவுகின்றன; அவற்றில் ஒன்று தான் டிராகன் பழம் ஆகும். இப்பழம் இரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயை...
உடைந்த எலும்பை விரைவில் இணைக்க இப்படியொரு அதிசய மூலிகையா?
அதிசய மூலிகை.........
நாம் வசிக்கும் இடங்களில் நம்மைச் சுற்றி பரவலாக நிறைய மூலிகைச்செடிகள், தானே வளர்ந்திருந்தாலும், சில பயன்தரும் மூலிகைகள் அவ்வாறு இல்லாமல், நாம் அவற்றின் விதைகளையோ அல்லது செடியின் கன்றுகளையோ வாங்கிவந்து, வீடுகளில்,...
“லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ்” பயன்படுத்துவதில் தேவை கவனம்..! அதனால் ஏற்படும் வி பரீதம்!!
லிப்ஸ்டி...........
உதட்டின் அழகை மேம்படுத்திக் காட்ட பயன்படுத்தும் லிப்ஸ்டிக்கும் நகத்தை அழகை கூட்ட பயன்படுத்தப்படும் நெயில் பாலிஷும் தரமானதாக இல்லை என்றால் பல்வேறு சரும பா தி ப் புக ளை ஏ ற்...
ஆண்கள் உணவில் மட்டனை அதிகம் சேர்ப்பதால் என்ன நடக்கும் ? நீரிழிவு நோயாளிகள் அதிகம் மட்டன் சாப்பிடலாமா?
ஆட்டிறைச்சி.......
அசைவ உணவுகளிலேயே ஆட்டிறைச்சி தான் மிகவும் ஆரோக்கியமானது. இதனால் தான் அதிக மக்களால் சாப்பிடப்படுகின்றது. மட்டன் சாப்பிடுவதால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளை குணப்படுத்தலாம்.
இதற்கு முக்கிய காரணம், ஆட்டிறைச்சியில் வைட்டமின்களான பி1, பி2,...
வெகுநேரம் குளிப்பவரா நீங்கள்? அதனால் இந்த பிரச்சினை ஏற்படுமாம் உஷார்..!!
வெகுநேரம் குளிப்பவரா நீங்கள்?
தண்ணீர் இருக்கிறது என்பதால் சிலர் நீண்ட நேரம் குளிப்பார்கள். ஆனால் இது போல குளிக்கக்கூடாது.
எத்தனை நிமிடம் குளிக்கலாம்?
வீட்டில் குளிப்பவர்கள் பத்து நிமிடங்கள் குளித்தால்போதும்.
அருவி போல் மேலிருந்து கீழ்நோக்கி விழும் நீரில்...
















