Wednesday, May 8, 2024

அவுஸ்திரேலியாவை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி! த்ரில்லிங்காக முடிந்த போட்டி..!!

0
அவுஸ்திரேலியா - இங்கிலாந்து.... அணிகள் இடையிலான முதல் டி 20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறது....

13 வயதில் பிரபல பைக் ரேஸ் சாம்பியன்… பந்தய விபத்தில் நேர்ந்த சோகம் : ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
காஞ்சிபுரம்.. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டையில் தனியாருக்கு சொந்தமான ரேஸ் கோர்ஸ் மைதானம் ஒன்றில் வார இறுதிகளில் கார், பைக் ரேஸ் போட்டிகள் நடைப்பெற்று வருவது வழக்கம். அந்த வகையில் நேற்று மோட்டார்...

இலங்கை மட்டுமல்ல ஜிம்பாப்வே தொடருக்கும் ஆப்பு..! பிசிசிஐ அதிரடி..

0
இலங்கை தொடரை தொடர்ந்து ஜிம்பாப்வே அணிக்கெதிரான தொடரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக ரத்து செய்தது. கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் உலகளவில் எந்தவிதமான விளையாட்டு போட்டிகளும் நடைபெறவில்லை. இந்திய...

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த ருசிகரம்-புரபோஸ் செய்த இந்திய இளைஞரின் காதலை உடனே ஏற்றுக் கொண்ட அவுஸ்திரேலிய பெண் வீடியோ...

0
புரபோஸ்..... அவுஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வருகிறது.நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து 2வது போட்டி நடைபெற்று...

‘நாங்க இருக்கோம்’ : ஐபிஎல்லை நடத்த ஆயத்தத்துடன் இருக்கும் ஐக்கிய அரபு அமீரகம்..!

0
கொரோனா வைரஸ் காரணமாக நடப்பாண்டுக்கான டி20 உலகக்கோப்பை தொடர், அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்படும் பட்சத்தில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரை பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தொடரை...

2011 உலக கிண்ண சர்ச்சை – சங்ககாரவிற்கு சிறப்பு விசாரணை பிரிவு அழைப்பு!!

0
2011ம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் ஆட்டத்தின் இறுதிப்போட்டி நிர்ணயிக்கப்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நாளை வாக்குமூலம் வழங்கவுள்ளார். ஏற்கனவே இந்தக்குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் வீரர் அரவிந்த...

குழந்தையை கையில் ஏந்தியபடி ஹர்திக் பாண்டியா.. மருத்துவர்களுடன் கேக் வெட்டி மகிழ்ச்சி.. வைரல் புகைப்படம்!!

0
இந்திய கிரிக்கெட் ஆல்ரவுண்டர் வீரரான ஹர்திக் பாண்ட்யா, செர்பிய நடிகை நடாசா ஸ்டான்கோவிச்சை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கடந்த மாதம் 30-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. இன்ஸ்டாகிராமில் படத்தை வெளியிட்டு ஹர்திக் பாண்ட்யா குழந்தை பிறந்ததை...

அறையில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுத பவானி தேவி : அம்மா சொன்ன உருகவைக்கும் தகவல்கள்!!

0
பவானி தேவி.. டோக்கியோவில் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியின் இரண்டாவது சுற்றில் தமிழக வீராங்கனை பவானிதேவி தோல்வியடைந்தது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான தனிநபர் சாப்ரே...

குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீனாவில் அடுத்த ஆண்டு நடைபெறுவதை முன்னிட்டு ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது!!

0
குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள்... சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் அடுத்த ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது. இதுதொடர்பாக பேசிய சர்வதேச ஒலிம்பிக் போட்டி தலைவர் Thomas Bach அடுத்த ஆண்டு...

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் கைது!

0
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குசல் மெண்டிஸின் வாகனம் விபத்துக்குள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாணந்துறை, ஹெரென்துடுவ பகுதியில் இன்று...