Friday, April 19, 2024

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
விழுப்புரத்தில்.. விழுப்புரம் தக்காதெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(42). இவருக்கும் கோலியனூர் பகுதியைச் சேர்ந்த விஜி என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பணம், நகைகளை எடுத்துச்சென்று வேறொருவருடன் உல்லாச வாழ்க்கை நடத்துவதாக பிரிந்து சென்ற மனைவியை பழிவாங்குவதற்காக கணவர் போஸ்டர் அச்சடித்து ஒட்டிய சம்பவம் விழுப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் தக்காதெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(42). இவருக்கும் கோலியனூர் பகுதியைச் சேர்ந்த விஜி...
திருவாரூரில்.. திருவாரூர் மாவட்டம் குடவாசல் தீபங்குடி தெற்குத் தெருவில் வசித்து வருபவர் விவசாய கூலித் தொழிலாளி ராஜசேகர். இவரது மகன் கனிஷ். கனிஷ் அரசு நடுநிலைப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ராஜசேகரின் சகோதரர் பீட்டருக்கு திருமணம் நடைபெற இருந்தது. தங்களது ஓட்டு வீட்டின் முன்பக்கம் உள்ள கூரை கொட்டகையில் இருந்த கீற்றுகளை அகற்றிவிட்டு பந்தல் போடுவதற்கான வேலை நடந்து வந்தது. வேலையாட்கள் கீற்றுகளை பிரித்து விட்டு கீற்று...
ராமநாதபுரத்தில்.. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேலாயக்குடி கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் உறியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. உறி அடித்த பின்பு அந்த பானையின் கயிற்றை பிடித்து இழுத்து அங்கிருந்த சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அதன் அருகில் சென்ற மின்சார கம்பி மீது அந்த கயிறு உரசிவிட்டது.இதனால் விளையாடிக்கொண்டிருந்த 4 சிறுவர்களும் படுகாயம் அடைந்தனர். அதில் பரமக்குடி மணி நகரில் வசித்து வரும் முருகன் என்பவரின்...
லியா ஷட்கேவர்.. உங்களால் அரைக் கிலோ பாலடைக்கட்டியை (Cheese) ஒரே வேளையில் சாப்பிட முடியுமா? இப்படி யாராவது உங்களுக்கு சவால் விட்டால்? நீங்கள் நிச்சயம் யோசிப்பீர்கள். ஆனால், ஐரோப்பிய பெண்மணி லியா ஷட்கேவர் அப்படியல்ல. அதனை நொடிகளில் சாப்பிடுகிறார். சமீபத்தில் அரைக்கிலோ சீஸ் சாப்பிட்டு உலக சாதனை படைத்துள்ளார். இது மட்டும் அவரது சாதனையல்ல, அவர் மொத்தம் 33 கின்னஸ் உலக சாதனை பட்டங்களைப் பெற்றுள்ளார். லியா ஷட்கேவர், சீஸ் சவாலை ஏற்றுக்கொண்டது...
ராணிப்பேட்டையில்.. ராணிப்பேட்டை மாவட்டம் சித்தேரி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 24). ஸ்ரீபெரும்புதூர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே கிராமத்தைச் சேர்ந்த யாமினி என்ற பெண்ணை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு சித்தேரியில் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார். இந்த நிலையில் நேற்று இரவில் வெளியே சென்றுவருவதாக கிளம்பிய விக்னேஷ், அதன் பிறகு திரும்பி வரவில்லை. இந்த நிலையில் சித்தேரி மாந்தோப்பு பகுதியிலுள்ள...
இன்றைய ராசிபலன்… மேஷம் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். ‌ வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம் – பக்கம் வீட்டாரின்...
கீர்த்தி ஷெட்டி.. கர்நாடகவை சேர்ந்தவர் என்றாலும் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் கீர்த்தி ஷெட்டி. இளம் வயது முதலே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. முதலில் இவர் நுழைந்தது மாடலிங் துறையில்தான். சில விளம்பர படங்களில் நடித்தார். அதன்பின் ஒரு ஹிந்தி படத்தில் நடித்தார். ஹிந்தியில் பெரிய வாய்ப்புகள் இல்லாத நிலையில் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். உப்பென்னா என்கிற திரைப்படம் மூலம் தெலுங்கில் நடிக்க துவங்கினார். நம்ம ஊரு...
ரேஷ்மா பசுப்புலேட்டி.. ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ் சினிமா மற்றும் சீரியல் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரேஷ்மா பசுப்புலேட்டி. துவக்கத்தில் சில தெலுங்கு தொலைக்காட்சிகளில் வேலை செய்தார். ஒரு தெலுங்கு சீரியலிலும் நடித்தார். திருமணம் செய்து கொண்டு கணவருடன் அமெரிக்காவில் செட்டிலானார். ஆனால், கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்தார். மகனுடன் சென்னை வந்து செட்டிலான ரேஷ்மா தமிழ் சீரியலில் நடிக்க துவங்கினார். வம்சம் சீரியல் முதல் பல சீரியல்களிலும் நடித்தார்....
மாளவிகா சர்மா.. சட்டப்படிப்பை முடித்துள்ள மாளவிகா சர்மா, கடந்த 2018ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார். சுந்தர் சி இயக்கத்தில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோரின் நடிப்பில் வெளியான காஃபி வித் காதல் படத்தில் தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரை இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் (14 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர். இதே இவரின் சமீபத்திய புகைப்படங்கள்:-
இயக்குனர்.. தமிழ் சினிமாவின் அறிமுகமான முதல் படத்திலேயே மாபெரும் ஹிட் கொடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் அந்த நடிகை. அண்ணன் இயக்க, தம்பி ஹீரோவாக நடிக்க இந்தம்மா ஹீரோயினாக நடித்து பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். அந்த படத்தில் இருந்தே இயக்குனருக்கும் அந்த நடிகைக்கும் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக உருமாறியது. அதன் பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் நடிகையை திருமணம் செய்துக்கொண்ட இயக்குனர் பின்னர் அவரை நடிக்க கூடாது, குடிக்க கூடாது, தம்...