Wednesday, September 23, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ரகுல் ப்ரீத் சிங்.. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான் ‘என்னமோ ஏதோ’ திரைப்படம். அந்த படத்தில்தான் அவர் முதல் முறையாக திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அந்த படம் சரியாக போகா விட்டாலும், இந்த படத்திற்கு பின் கார்த்தியின் ஜோடியாக நடித்த ‘தீரன் அதிகாரம் ஒன்று’ மிகப்பெரிய வெற்றி...
தர்ஷா குப்தா.. தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் காலேஜ் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் மூலம்தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே...
மேகா ஆகாஷ்.. சில நடிகைகள் மீது நம்மளை அறியாமல் ஒரு இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படும் அந்த அளவுக்கு அழகாக இருப்பார்கள். இந்நிலையில் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக அறிமுகமானார். தன்னையும் அழகாக காண்பித்த சந்தோஷத்தில் மேகா ஆகாஷ் இருந்தார். எதிர்பார்த்தது போலவே, நடிகை மேகா ஆகஷிற்கும் படம் ரிலீஸ் ஆகும் முன்பே ரசிகர்...
ஹன்சிகா.. நடிகை ஹன்சிகா மோட்வானி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான முன்னணி நடிகையாக திகழ்கிறார். இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் தோன்றினார். பின்பு ‘தேசமுதுரு’ எனும் தெலுங்கு படத்தில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்தார். இப்படத்திற்கு ” சிறந்த அறிமுக நாயகி ” என்ற விருதையும் பெற்றார். இவர் தமிழில் ‘எங்கேயும் காதல்’ எனும் படம் மூலம் ஜெயம்...
டெல்லியில்... டெல்லியில் உள்ள சாலை ஒன்றில் திருமண உடை மற்றும் ஆபரணங்கள் அணிந்து மணமகள் கோலத்தில் இளம் பெண் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் மொப்பட்டில் செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோ காவல்துறையினர் கண்களில் பட்டுள்ளது. அந்த வீடியோவில் மொபட்டில் உள்ள வாகன எண்களை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். பின்னர் வாகனம் ஓட்டி அந்த பெண்ணிற்கு ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக ஆயிரம் ரூபாய் மற்றும்...
கேரளா... கேரளா, கண்ணூர் முழப்பிலங்காட்லைச் சேர்ந்தவர் நௌஷாத். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் நிஹால் (11). இவர் மாற்றுதிறனாளி. இந்நிலையில், நேற்று மாலை வீட்டு வாசலில் நிஹால் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது, வெகுநேரம் ஆகியும் நிஹால் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தனர். ஆனால், நிஹால் வீட்டு வாசலில் இல்லை. இதனையடுத்து, நிஹாலை உறவினர்கள் தேட ஆரம்பித்தனர். இரவு 8.30 மணிக்கு வீட்டிலிருந்து 500 மீட்டர் தொலைவில் தெருநாய்களால்...
ஸ்ரீனிவாசராவ் அலபர்த்தி - சுப்ரஜா.. அமெரிக்கவாழ் இந்தியரான ஸ்ரீனிவாசராவ் அலபர்த்தி - சுப்ரஜா (33) தம்பதி அங்கு குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த தம்பதி தங்களது மகன் மற்றும் மருமகனுடன் விடுமுறையை கொண்டாட புளோரிடா மாகாணத்திற்கு சுற்றுலா சென்றிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த ரிசார்ட் நிர்வாகம் 'பாராசெய்லிங்' விளையாடுவதற்காக கடற்கரைக்கு அழைத்துச் சென்றது. சுப்ரஜா மற்றும் அவரது மகன், மருமகன் ஆகியோர் பாராசூட்டில் பறக்க முடிவுசெய்தனர். இதனையடுத்து பாரசூட்டில் பறக்க படகு...
சென்னை... சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, அந்த சிறுமியை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, எனக்கு எந்தவித பாலியல் தொல்லை நடக்கவில்லை. என் தாய்க்கும் அந்த வாலிபருக்கும் முன் விரோதம் இருந்தது. அவரை பழிவாங்குவதற்காக பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக என் தாய்...
சென்னை.. சென்னை பல்லவன் சாலை காந்திநகரை சேர்த்தவர் லோகேஷ்(26). இவர் மீது சென்னையின் பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா, தாக்குதலில் ஈடுபடுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவருக்கு திருமணமாகி சத்தியா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த பவுல்ராஜும்(23), லோகேஷும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அடிக்கடி வீட்டிற்கு சென்று வருவது வழக்கம். அப்போது லோகஷ் மனைவி சத்தியா(29) உடன் பவுல்ராஜூக்கு நெருங்கிய நட்பு உண்டாகி பின்னர்...
மதுரை..   மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் அர்ஜுனன் (30). இவர் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது அத்தையான 70 வயது மூதாட்டி அப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். அந்த மூதாட்டியின் வீடு காலை வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது மூதாட்டி உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த...