Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பட்டப்பகலில் பயங்கரம்.. டீ குடித்து கொண்டிருந்தவருக்கு நடந்த கொடூரம் : பதற வைத்த சம்பவம்!!
Tamil 360 - 0
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பெரியார் நகர் பகுதியில் மக்கள் கூடும் இடத்தில் டீக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த டீக்கடையில் இளைஞர் ஒருவர் நின்றுள்ளார்.அப்போது, பைக்கில் வந்து இறங்கிய இருவர் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, டீக்கடையில் நின்றுக்கொண்டிருந்த இளைஞரை தாக்கினர்.
அவர் சுதாகரித்து தப்பியோடுவதற்கு முன்பாக இருவரும் அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை...
ஆசை வார்த்தைகள் கூறி 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்.. கர்ப்பமான சிறுமிக்கு நடந்த விபரீதம்!!
Tamil 360 - 0
கடலூரில்..
கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அதேப் பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமி, அதே ஊரில் மற்றொரு வீதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு அடிக்கடி செல்வது வழக்கம்.
பாட்டி வீட்டின் அருகில் வசித்து வருபவர் ஆனந்தராஜ் (30). திருமணமாகி இரட்டை பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இவர் பாட்டி வீட்டிற்கு வந்த சிறுமியை அடிக்கடி அழைத்து...
3 மாதம் கர்ப்பம்… திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய காதலியை கொன்ற காதலனின் பகீர் வாக்குமூலம்!!
Tamil 360 - 0
விழுப்புரத்தில்..
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சாலவனூர் கிராமத்தில் கடந்த 6ம் தேதி 100 நாள் வேலையில் பொதுமக்கள் ஏரிக்கரை வாய்க்கால் பகுதியில் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது, வாய்க்காலை ஆழப்படுத்த பள்ளம் தோண்டியபோது இளம்பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கஞ்சனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த...
5 ஆண்களை ஏமாற்றி திருமணம்.. 6வது கணவருடன் உல்லாச வாழ்க்கை : பெண்ணின் லீலைகள் அம்பலம்!!
Tamil 360 - 0
விழுப்புரத்தில்..
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த சிறுதலைப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பூண்டியான். இவருடைய மகன் மணிகண்டன் (29). விவசாயி. இவருக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் மகாலட்சுமி முகநூல் மூலம் அறிமுகமானார்.
பின்னர், ஒருவருக்கொருவர் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு பேசத் தொடங்கினர். அப்போது மகாலட்சுமி, சுடிதார் அணிந்து, தோளில் ஒரு பேக் மாட்டியபடிபோஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை மணிகண்டனுக்கு அனுப்பியுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்ததும், அவரது அழகில் மணிகண்டன் மயங்கினார்....
சென்னையில்..
கொருக்குப்பேட்டை தங்கவேல் தோட்டம் ரகுபதி. இவர் சொந்தமாக போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பிரியங்கா. இவர்களுக்கு 8 ஆண்டுகள் முன்பு திருமணமாகி 4 மற்றும் 2 வயதில் மகன்கள் உள்ளனர். இவர்கள் கடந்த 2 வருடமாக வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களாக ரகுபதி குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துவந்ததாக கூறப்படுகிறது. அதே போல் தேற்று முன்தினம்...
தெலங்கானாவில்..
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள வனஸ்தலிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர், போலீஸ் கான்ஸ்டபிளான உயர் நீதிமன்றத்தில் காவல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு ஷோபனா என்ற மனைவி. 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், ராஜ்குமாருக்கும் மனைவி ஷோபனாவுக்கும் கடந்த சில மாதங்களாகவே பிரச்சினை இருந்து வந்துள்ளது.
அதாவது, காவலர் ராஜ்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனைவியுடன் சண்டை போட்டு விவாகரத்து கேட்டு...
தேனியில்..
தேனி கண்ணாத்தாள் தெரு பகுதியில் கந்தன்ராஜன்(34)- சூர்யகலா தம்பதி வசித்து வருகின்றனர். இருவரும் காதலித்து 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துக்கொண்டனர்.
கந்தன்ராஜன்- சூர்யகலா தம்பதிக்கு இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில், கந்தன் ராஜனுக்கும், அவரது மனைவி சூர்யகலாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு மோதலாக முற்றியதாகவும், இதில் சூர்யகலாவை கணவர் தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால் சூர்யகலா தன்...
சவுதி அரேபியாவில்..
சவுதி அரேபியாவுக்கு பெட்ரோல் பங்க்கில் வேலை செய்வதற்காகச் சென்ற என்னுடைய கணவரை, போதைப்பொருள் கடத்திவந்திருப்பதாக விமான நிலையத்தில்வைத்து சவுதி அரேபியா போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.
அவரை வெளிநாட்டுக்குப் பணம் வாங்கிக்கொண்டு அனுப்பிய ஏஜென்ட்டுகள் திட்டமிட்டு கருவாடு பார்சல் எனக் கூறி, அவரிடம் கொடுத்தனுப்பிய பார்சலில்தான் அந்த போதைப்பொருள் இருந்திருக்கிறது.
அதற்கும் என் கணவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவரை மீட்க உதவி செய்யுங்கள்" என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் சரத்குமார் என்பவரின்...
மாமனாரின் பாலியல் தொல்லையைத் தடுக்காத கணவர்.. குழந்தையுடன் இளம் பெண் எடுத்த அதிரடி முடிவு!!
Tamil 360 - 0
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் பேச்சம்பள்ளி அடுத்த ஜிங்கள்கதிரம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் 28 வயதான விக்னேஸ்வரி. 32 வயதான இவரது கணவர் விவசாயம் செய்து வருகிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமணமாகி தற்போது நான்கு வயதில் நிதர்சனா என்ற மகள் உள்ளார்.
விக்னேஸ்வரியின் மாமனார் பெருமாள் கடந்த சில மாதங்கள் ஆகும் அவருக்கு பாலியல் ரீதியான தொல்லைகளை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விக்னேஸ்வரி தனது கணவரிடம் பலமுறை...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம் – பக்கம் வீட்டாரின்...
















