காதலை புறக்கணித்து வந்த சத்யா : கொ.லை வழக்கில் சதீஷ் அதிர்ச்சி வாக்குமூலம்!!
சென்னை..
சென்னையை அடுத்த ஆலந்தூர் ராஜா தெரு காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் மாணிக்கம் - ராமலட்சுமி (43) தம்பதியினர். ஆதம்பாக்கம் காவல் நிலைய கு.ற்றப்பிரிவில் காவலராக பணிபுரிந்து வரும் மாணிக்கத்திற்கு சத்தியப்பிரியா (20)...
பழிவாங்க காத்திருந்த தம்பி… காட்டிக் கொடுத்த நண்பர்கள் : போட்டுத் தள்ளிய கும்பல் : நடந்தது என்ன?
பொந்தேரிப்பாளை...
பொந்தேரிப்பாளையம் கங்காநகரைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். 36 வயதான இவரது அண்ணன் விஜய் என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலை தொடர்பாக முத்துக்குமார், செபஸ்டின், பங்கஜ்குமார் உள்பட ஐந்து...
தமிழக இளம் பெண்ணுக்கு கேரளாவில் நடந்த வி.பரீதம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
கேரளா..
கே.ரளாவின் கோ.ழிக்கோடு அ.ருகே வி.டுதியில் வெ.ள்ளிக்கிழமை இ.ள.ம் பெ.ண் ஒ.ரு.வ.ர் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லை.யி.ல் ச.ட.ல.மா.க மீ.ட்.க.ப்.ப.ட்.டா.ர்.
உ.யி.ரி.ழ.ந்.த.வ.ர் கோ.வையைச் சே.ர்ந்த ஜெயந்தி (26) எ.ன அ.டையாளம் கா.ணப்பட்டார். உஷா ஸ்கூல் ஆஃப் அத்லெட்டிக்ஸில்...
3 குழந்தைகளை உதறிவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற பெண் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!
சாம்ராஜ்நகர்..
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹுகனியா கிராமத்தைச் சேர்ந்தவர் முனீர் அகமது. இவரது மனைவி தபசம்(26). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வியாபாரியான முனீர் அகமது அடிக்கடி வெளியூர் சென்று விடுவார்.
இந்நிலையில் தபசமுக்கும், அதே பகுதியைச்...
திருமணத்தை மீறிய உறவால் வந்த வினை : பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
வேலூர்...
வேலூர் அருகே உயிரிழந்த கொலைக் குற்றவாளி ரமேஷின் உடலைப் பெற குடும்பத்தினர் மறுத்ததை அடுத்து போலீஸாரே இறுதிச் சடங்குகளை மேற்கொண்டு நல்லடக்கம் செய்தனர். வேலூர் முள்ளிபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். 48 வயதான இவர்,...
வயிற்று வலிக்கு மருத்துவமனைக்கு சென்ற சிறுமி : மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
சென்னை..
சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகரை சேர்ந்தவர் 35 வயது பெண். இவருக்கு 15 வயதான மகள் இருக்கிறார். இந்த 15 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது....
மனநல சிகிச்சைக்கு நிலையத்தில் காதலித்து திருமணம் செய்த தம்பதி : நெஞ்சை நெகிழவைத்த காதல் கதை!!
சென்னை..
சென்னையை சேர்ந்த 42 வயதான மகேந்திரனும், 36 வயதான தீபாவும் காதலித்து வந்த நிலையில் இன்று அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. பாரம்பரிய முறைபடி மகேந்திரன் தாலிகட்டி தீபாவை மணந்தார். தமிழக அமைச்சர்...
திருமணத்தில் தாலி கட்டி முடித்த அடுத்த நிமிடம் அனைவரின் புருவங்களை உயர வைத்த மாப்பிள்ளை!!
புதுக்கோட்டை...
தமிழகத்தில் மணப்பெண்ணுக்கு தாலி கட்டியவுடன் தனது உடல் உறுப்புகளை தானம் செய்த புதுமாப்பிள்ளையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் டிப்ளமோ படித்து முடித்தவுடன் வேலை தேடி கோவை...
தலைத் தீபாவளிக்காக சென்ற புதுமாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம் : குற்றவாளிகள் சொன்ன பகீர் தகவல்!!
திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை அடுத்த ஐயனேரி கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்(22). டிஜே இசைக் குழு கலைஞர். இவருக்கும் ஆயலாம்பேட்டையை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
இவர்கள் காதல்...
காதலி வீட்டில் கொடுத்த ஜூஸ்.. உள்ளுறுப்புகள் சேதமாகி உயிரிழந்த இளைஞர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
திருவனந்தபுரத்தில்..
திருவனந்தபுரம் அருகே பாரசாலா மால்யங்கரையை சேர்ந்தவர் ஜியோ. இவருடைய மகன் ஷரோன் ராஜ் (வயது 23) அங்குள்ள கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்.
இவர்...
















