கேரள இளைஞர் ஷரோன் ராஜ் கொல்லப்பட்ட வழக்கில் காதலி கிரீஷ்மா குற்றவாளி.. நீதிமன்றம் அதிரடி!!
கேரள மாநிலம் பராசலாவை அடுத்த மூறியன்கரை பகுதியைச் சேர்ந்த ஷரோன் ராஜும் கன்னியாகுமரியைச் சேர்ந்த கிரீஷ்மாவும் காதலித்து வந்தனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு கிரீஷ்மா வீட்டில் திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அவரை திருமணம்...
பட்டப்பகலில் நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநரை அடித்து துவைத்த இளம்பெண்!!
உத்திரப்பிரதேச மாநிலத்தில் மிர்சாபூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் ஆட்டோ டிரைவரை கொடூரமாக தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் உலகில் எந்த மூலையில் சம்பவங்கள் நடந்தாலும் அது...
தங்கும் விடுதியில் மாடியிலிருந்து கீழே விழுந்து சிறுவன் உயிரிழப்பு!!
திருப்பதி, திருமலையில் தரிசனத்திற்காக குடும்பத்தினருடன் சென்றிருந்த நிலையில், தங்கும் விடுதியின் மாடியில் இருந்து 3 வயது சிறுவன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கடப்பா...
காசிமேட்டில் ரவுடி கொலையின்போது வெட்டப்பட்ட மனைவியும் சாவு : 7 பேர் கைது : ஒருவர் தலைமறைவு!!
காசிமேடு திடீர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் உலகநாதன் (33), இவருடைய மனைவி மாலதி (30). இவர்கள் மீது கஞ்சா கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு...
’யார் கிட்ட டி போன்ல பேசுற’ மனைவியை கொன்று தற்கொலை செய்து கொண்ட கணவன்.. அனாதையான 5 வயது...
கோவிந்த் மற்றும் சரிதா தம்பதியினர் உத்தரபிரதேச மாநிலம் கன்னியா பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம்...
அணையில் தவறி விழுந்த 4 மாணவிகள்… 2 பேர் உயிரிழப்பு… ஒருவர் கவலைக்கிடம்!!
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் பீச்சி அணையில் 4 மாணவிகள் தவறி விழுந்த நிலையில், அலீனா(16), ஆன் கிரேஸ் (15) ஆகிய இரண்டு மாணவிகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் 2 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள...
கல்யாணத்துக்கு நாலே நாள் தான்.. மகளை சுட்டு கொலை செய்த தந்தை!!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் கபாலியரில் வசித்து வருபவர் 20 வயது தனு கர்ஜார். இவருக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் தனு எனக்கு வீட்டுக்கு பார்த்த மாப்பிள்ளை பிடிக்கவில்லை.
வேறு...
“வாழணும்னு ஆசை… ஆனா…” மன உளைச்சலில் பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு!!
இங்கிலாந்து நாட்டில், பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளான பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு சமூக ஊடகங்களில் பதிவிட்ட பதிவு நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
இங்கிலாந்தின் சவுத்போர்ட்டைச் சேர்ந்த மாணவி செமினா...
‘இங்கிலீஷும் தெரியல… கருப்பா வேற இருக்க’ கணவரின் குடும்பத்தினர் கிண்டல் செய்ததால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
நீ கருப்பா இருக்க.. இங்கிலீஷும் பேச தெரியல என்று கணவரின் குடும்பத்தினர் கிண்டல் செய்து வந்ததால் புதுமணப்பெண் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் கேரளாவை உலுக்கியெடுத்திருக்கிறது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொங்கொட்டி பகுதியைச்...
மஞ்சுவிரட்டு போட்டியில் காளையும், அதன் உரிமையாளரும் பலியான சோகம்!!
சிவகங்கை மாவட்டம் சிராவயலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் களமிறக்கப்பட்ட மாடும், அதன் உரிமையாளரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்துக் கொண்ட மாடு தென்கரை கண்மாய் அருகில் சென்றுக்...
















