Sunday, April 28, 2024

இலங்கை செய்திகள்

சீனாவில் இருந்து வந்த கொள்கலன் பெட்டிக்குள் அரிய வகை விலங்கு.!.

0
சீனாவில் இருந்து இலங்கை கொண்டு வரப்பட்ட கொள்கலன் பெட்டி ஒன்றில் இருந்த உடும்பை போன்ற விலங்கொன்றை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றி எடுத்துச் சென்றுள்ளனர். ஏக்கல பிரதேசத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான...

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் கனடாவில் படுகொலை!

0
கனடாவில் யாழ்ப்பாணத்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த சனிக்கிழமை மார்க்கம் நகரில் 45 வயதான மதன் மகாலிங்கம் சடலமாக மீட்கப்பட்டார். இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அறிவித்த York பிராந்திய காவல்துறையினர்,...

மீண்டும் அதிகரித்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

0
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1863 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 1861 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டனர்.

தனியார் மற்றும் அரச ஊழியர்கள் பணிக்கு செல்லும் நேரத்தில் மாற்றம் – கோட்டாபய போட்ட உத்தரவு!

0
அரச மற்றும் தனியார் பிரிவு ஊழியர்கள், பணி செய்யும் இடத்திற்காக வரும் நேரத்தினை திருத்தம் செய்யும் வகையில் பரிந்துரை செய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில்...

உயர்தரத்தில் சிறந்த பெறுபேற்றினை பெற்ற இரட்டை சகோதரர்களில் ஒருவர் திடீர் மரணம்.!

0
கடந்த வருடம் உயர்தர பரீட்சையில் விஞ்ஞான பிரிவில் கேகாலை மாவட்டத்தில் 4வது மற்றும் 5வது இடங்களை பிடித்த இரட்டை சகோதரர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழகத்திற்கு ஒன்றாக தெரிவாகிய இரட்டை சகோதரர்கள் தொடர்பில் முழு நாட்டினதும்...

கொழும்பில் சினிமா பாணியில் அதிரடி காட்டிய பெண் பொலிஸ் : குவியும் பாராட்டுக்கள்!!

0
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணப்பெட்டியை கடத்தி செல்ல முயற்சித்த நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் துப்பாக்கி ஒன்றை காட்டி அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி பணப் பெட்டியுடன் தப்பிச் செல்ல முயன்ற...

ஆகஸ்ட் மாதம் முதல் சுற்றுலாப்பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு!!

0
எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் சுற்றுலாப்பயணிகள் ஆகக்குறைந்தது 5 இரவுகள் தங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்...

5000 ரூபா கொடுப்பனவு மே மாதமும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிப்பு!!

0
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கடந்த மாதம் வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு மே மாதத்திலும் வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்...

112 பனடோல் மாத்திரைகளை உட்கொண்ட கணவன் : மன வருத்தத்தில் தற்கொலை செய்துக்கொண்ட மனைவி!!

0
குடும்ப தகராறு காரணமாக கணவன் 112 பனடோல் மாத்திரைகளை சாப்பிட்டதால், மன வருத்தத்திற்கு உள்ளான மனைவி, தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பலாங்கொடை பிரதேசத்தில் இன்று நடந்துள்ளது. குடும்பத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து தகராறு...

தனிமைப்படுத்தலில் இருந்த வயோதிப பெண் உயிரிழப்பு!!

0
வெளிசர கடற்படை முகாமில் பணியாற்றிய நிலையில், கேகாலை அரநாயக்க பகுதியில் உள்ள தனது இல்லத்தில் சுய தனிமைப்படுதலில் ஈடுபட்ட சிப்பாய்க்கு உதவியாக இருந்த அவரது பாட்டி இன்று காலை உயிரிழந்துள்ளார். வெலிசரை கடற்படை முகாமில்...