இன்ஸ்டா காதலனுடன் இரவில் தனிமையில் சந்தித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!!
தூத்துக்குடியில்..
தூத்துக்குடி கேவிகே நகரை சேரந்த இளம்பெண் ஒருவருக்கு, கடந்த நான்கு மாதங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் தாளமுத்து நகரை சேர்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்படடுள்ளது. இதைதத்தொடர்ந்து இவர்கள் இருவரும் காதல் மலர்ந்த நிலையில், அவ்வப்போது...
காவல் நிலையம் முன்பு இளம்பெண் தீக்குளிப்பு.. நடந்த விபரீதம்!!
திருப்பூரில்..
திருப்பூர் மாவட்டம் பல்லகவுண்டன்பாளையத்தில் வசித்து வருபவர் மாரிமுத்து . இவருடைய மகள் ஜெயசுதா. இவருக்கு வயது 24. இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று மாலை...
நிர்வாண வீடியோ கால்… ஸ்க்ரீன் ஷாட் காட்டி மிரட்டிய புள்ளிங்கோ… கொரியரில் நகை அனுப்பிய பள்ளி சிறுமி!!
சென்னையில்..
சென்னை அடுத்த மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கூடம் சென்றுவிட்டு திரும்பிய பிறகு செல்போனில் ஃப்ரீ பயர் கேம்...
ரயிலில் இருந்து கீழே விழுந்த இளைஞர்.. துண்டான கையை மற்றொரு கையில் எடுத்து சென்ற அவலம்!!
பீகாரில்..
பீகார் மாநிலத்தில் வசித்து வருபவர் சுமன்குமார். இளைஞரான இவர் வழக்கமான ரயில் பயணித்தில் கீழே விழுந்துவிட்டார். கீழே திடீரென விழுந்ததில் அவரது கை துண்டானது. துண்டான கையை மற்றொரு கையில் எடுத்துக் கொண்டு...
குடும்பத் தகராறில் பெண் எடுத்த விபரீத முடிவு.. தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்!!
சேலத்தில்..
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூவர் தெருவில் உள்ள கிணறு ஒன்றில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் ஆத்தூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர், தகவலின் பேரில்...
தம்பியை கொன்று புதைத்து மாங்கன்று நட்ட அண்ணன்.. ஆடிப்போன போலீசார்!!
கேரளாவில்...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த திருவல்லத்தை சேர்ந்தவர் பேபி. இவருக்கு இரண்டு மகன்கள், மூத்த மகன் பினு, இளைய மகன் ராஜ். இந்நிலையில் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இருந்து தனது இளைய மகன்...
கள்ளக் காதலனுடன் தாய் உல்லாசம்.. நேரில் பார்த்த மகனுக்கு நடந்த கொடூரம்!!
மத்திய பிரதேசத்தில்..
மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியைச் சேர்ந்தவர் தியான் சிங். காவல் துறையில் கான்ஸ்டபிளாக பணியாற்றும் இவருக்கு ஜோதி ரத்தோர் என்ற மனைவியும் 3 வயதில் ஒரு மகனும் இருந்தனர். இந்த...
ஆண் நண்பருடன் செல்போனில் பேசியதால் கண்டித்த பெற்றோர்.. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!!
செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் முள்ளேரி பகுதியை சார்ந்தவர் வீரபத்திரன்(49). தனியார் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி பத்மா என்கிற மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில் மூத்த மகளான தீபிகா...
கிணற்றில் குதித்து தற்கொலை செய்த இளம்பெண்.. தாயால் நடந்த சோகம்!!
செங்கல்பட்டில்..
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அனுமந்தபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் வீரபத்திரன். இவரது மனைவி தீபா. மகள் தீபா. வயது 19.
இவர் மகேந்திராசிட்டியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் திடீரென அருகில் உள்ள ஒரு...
திருமணமாகி 4 மாதத்தில் சோகம்.. மனைவியின் கழுத்தை அறுத்து கொலை.. கணவரும் விபத்தில் பலி!!
தெலுங்கானாவில்..
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தின் அதிலாபாத் பங்கர்குடா பகுதியில் வசித்து வருபவர் அருண்குமார் . இவருக்கும் தீபாவுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் திருமணமாகி உள்ளது. திருமணம் முடிந்து இருவரும் அருண் வீட்டில் வசித்து...
















